By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பறக்கையில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பறக்கையில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து
கனஂனியாகுமரிமாவட்டம்

பறக்கையில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து

Last updated: October 15, 2024 11:28 am
October 15, 2024
74 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 15 

 

  குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை வணிகர் தெருவை சேர்ந்தவர் முத்து வயது 44 சாக்கு வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டில் சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டு கொண்டிருந்தது. பதறி போன முத்து அதை சரி செய்வதற்கு பக்கத்து வீட்டுக்காரரான சீத்தாராமை உதவிக்கு அழைத்தார். சீத்தாராம் ரெகுலேட்டரை கழற்றி சரி செய்யும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென தீப்பிடித்தது. இதில் முத்து, முத்து மனைவி சுமதி வயது41, கேஸ் சரி செய்ய வந்த பக்கத்து வீட்டுக்காரர் சீத்தாராம் வயது 40 முத்துவின் உறவினர் பிரேமா வயது 47, சிறுவன் ரக்சன் வயது 2, உள்பட ஐந்து பேருக்கு படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அக்கம் பக்கத்தினர் சேர்ந்து தீயை அணைத்தனர். கேஸ் தீப்பிடித்தது தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  சிலிண்டரில் எப்படி கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்தது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

ஓடும் பேருந்தில் தங்க நகை திருட்டில் ஈடுபட்ட பெண்
குமரி விவசாய பிரதிநிதிகள் கூட்டம் செப்டம்பர் 5ம் தேதிக்கு முன்னாக ஆட்சியர் தலைமையில் நடத்த கோரி மனு
மேலராங்கியம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
4 வழி சாலையோரம் கொட்டப்படும் கேரள கழிவுகள்
பிரிமியர் மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி 100 மீட்டர் ஸ்கேட்டிங்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுகர்வோர் குழு கூட்டம்

August 12, 2024
220 Views
மனித சங்கிலி போராட்டம்
வேளச்சேரியில் ஜோயாலுக்காவின் 2வது புதிய ஷோரூம் திறப்பு விழா
நாகர்கோவிலில் பி.இ பட்டதாரி பெண் தற்கொலை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
டாக்டர் ஆர். தர்மரஜினிக்கு தேசிய உலகளாவிய விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account