By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
கனஂனியாகுமரிமாவட்டம்

கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு

Last updated: January 27, 2025 9:39 am
January 27, 2025
63 Views
Share
SHARE

கொல்லங்கோடு, ஜன- 24

 

 கொல்லங்கோடு அருகே நீரோடி தோனித்துறை பகுதியை சேர்ந்தவர் சைமன். இவர் மீன்பிடித் தொழிலாளி. இவரது வீட்டில் தற்போது பெயின்டிங் வேலை நடக்கிறது.  கொல்லங்கோடு அருகே கேரளா பகுதியான பருத்தியூர்  பகுதியை சேர்ந்த ஏசுதாசன் (28) என்பவர் மேலும் 4 பணியாளர்களுடன்  பெயிண்டிங் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

     நேற்று மாலை மாடிப்படியின் கீழ் பகுதியில் ஏசுதாசன் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது சுவரில் இருந்த மெயின் சுவிட்ச்சில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஏசுதாசன் தூக்கி வீசப்பட்டார். சக பணியாளர்கள் ஏசுதாசனை மீட்டு அந்த பகுதியில் உள்ளவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

       அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏசுதாசன்  ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி விவசாயிகள் சங்கம் சார்பில் குமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்திரை ஆலோசனைக் கூட்டம்
முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த தினம்
அஞ்சல் துறையால் வழங்கப்படும் “அஞ்சலக அடையாள அட்டையை ” பெற்று பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
பெரி கல்வி குழுமத்தின் சார்பில் Peri Tech Expo 2025 நிகழ்ச்சி
அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் தாக்கி லாட்ஜ் ஊழியர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தாய்மாமன் சீர் வரிசை பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்

June 3, 2024
135 Views
8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
கிழக்கு மாவட்ட பாஜகவில் புதிய மண்டல்
மயிலாடி றிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா; தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் வழங்கினார்
வாழ்க்கையே போராட்டம்…100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account