By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காயம் பட்ட மாணவனின் ரத்த காயத்துடன் கூடிய புகைப்படம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > காயம் பட்ட மாணவனின் ரத்த காயத்துடன் கூடிய புகைப்படம்
சிவகங்கைமாவட்டம்

காயம் பட்ட மாணவனின் ரத்த காயத்துடன் கூடிய புகைப்படம்

Last updated: February 10, 2025 11:41 am
February 10, 2025
54 Views
Share
SHARE

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பிடாவூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இந்த பள்ளி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலக செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு தலைமை ஆசிரியர் இரண்டு ஆசிரியர்கள் என மொத்தம் மூன்று பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு படிக்கும் பள்ளி மாணவர்களை கணித ஆசிரியர் ரவிக்குமார் கடந்த சில மாதங்களுக்கு

மாணவர்களை  அடித்து ரத்தக்காயத்தை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தலைமையாசிரியர் சொர்னகாந்தி என்பவர் வட்டார கல்வி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதுவரை 

எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்பொழுது காயம் பட்ட மாணவனின் ரத்த காயத்துடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 மேலும் இங்கு பணியாற்றும் இரண்டாம் நிலை இடைநிலை ஆசிரியர் ரவிக்குமார் மற்றும் உமா ஆகியோர் சேர்ந்து கொண்டு ஜாதி ரீதியாக

தலைமையாசிரியரை துன்புறுத்துவதாகவும் .கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் அடிக்கடி வேறு இடத்திற்கு  இடமாறுதல் பெற்றுக் கொண்டு செல்கின்றனர்.

குறிப்பாக இந்தப் பள்ளியில் 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தும் இடைநிலை ஆசிரியர்களை மாற்றம் செய்யாதது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சி நகர சாலையில் ஜல்லிக்கற்களை சிதறவிட்ட கனரக வாகனங்களுக்கு நகர்மன்ற உறுப்பினர் வேண்டுகோள்
சென்னை மாவட்ட 32 வது பொதுக்குழு கூட்டம்
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி
லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிட கட்டிடத்தை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்

February 2, 2025
47 Views
காமராஜர் ஆட்சியை கொண்டுவருவோம் என்பது எங்களது லட்சியம்
புற்று மகரிஷி குரு வழி பாரம்பரியத்தின் 47வது
அறிவியல் இயக்கம் சார்பாக பள்ளிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
கருப்பாயி அம்மாள் நினைவு தற்காப்பு கலை பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account