By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட அளவிலான வெள்ள அபாய ஒத்திகை பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மாவட்ட அளவிலான வெள்ள அபாய ஒத்திகை பயிற்சி
தென்காசிமாவட்டம்

மாவட்ட அளவிலான வெள்ள அபாய ஒத்திகை பயிற்சி

Last updated: January 23, 2025 12:41 pm
January 23, 2025
75 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் செங்கோட்டை  வட்டத்தில் உள்ள குண்டாறு அணையில் தேசிய பேரிடர் மீட்புப் படையின்  சார்பில் மாவட்ட அளவிலான வெள்ள  அபாய ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில்    நடைபெற்றது.   

 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்ததாவது,

ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் ஒருமுறை மாவட்ட அளவிலான ஒத்திகைப்பயிற்சி அனைத்து மாவட்டத்திலும் நடைபெறுவது வழக்கம்.  அதனைத் தொடர்ந்து இன்றைய  தினம்   ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது  தேசிய பேரிடர் மீட்புப் படையின் சார்பில் இன்ஸ்பெக்டர் பிரசாந்த்   தலைமையில் 25 பேர் கொண்ட குழு பங்கேற்று வெள்ளத்தில் மூழ்கியவர்களை மீட்பதையும்  முதலுதவி அளிப்பதையும் மிகவும் தத்ரூபமாக செய்து காட்டினர். ஒத்திகை முடிந்தவுடன் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தினர்.இதில்  அனை த்து வகையான பேரிடர் காலங்களில் எவ்வாறு நடந்து கொள்வது, முதலுதவி அளிப்பது மற்றும் பல பயனுள்ள தகவல்களை செய்முறை மூலமாக விளக்கினர் என   மாவட்ட ஆட்சித்தலைவர்   கமல்கிஷோர்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்,   மாவட்ட வருவாய் அலுவலர்  ஜெயச்சந்திரன்,  தீயணைப்பு  மீட்பு பணிகள் துறை அலுவலர் பானுப்பிரியா  மற்றும் பராசக்தி கல்லூரி மாணவிகள் மற்றும் செந்திலாண்டவர் பாலிடெக்னிக் மாணவர்கள்  மற்றும்  அனைத்து துறை உயர் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு இரத்ததான
தடை செய்யப்பட்டபிளாஸ்டிக் பொருள் பயன்படுத்திய 15 கடைகளுக்கு ரூ.3.75 லட்சம் அபராதம்!!
சுசீந்திரம் அருகே என்ஜினியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் மீது வழக்கு
களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பெண் காவலரை தாக்கிய பெண் மீது வழக்கு
நிர்வாகிகள் உட்பட 300 பேர் திமுகவில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவேலூர்

கோவில் முன் சாமி கும்பிட்டு விட்டு தீக்குளித்த நபர்: தீவிர தீ காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி: வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை

July 10, 2026
12 Views
அன்னம்மாள் இன்ஸ்டிட்யூட்டில் இரத்த தான முகாம்
காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்
காற்றில் பறக்கும் ரேஷன் கடை கண்டுகொள்ளாத அரசு அலுவலர்கள்
திருச்சி: 45 ஆண்டுகளாக மின்சாரம் பட்டா இல்லை: ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account