By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க கூட்டம்: மாநிலத் தலைவர் சுபாஷ், செளமியா அன்புமணி எம்.எல்.ஏ பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க கூட்டம்: மாநிலத் தலைவர் சுபாஷ், செளமியா அன்புமணி எம்.எல்.ஏ பங்கேற்பு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க கூட்டம்: மாநிலத் தலைவர் சுபாஷ், செளமியா அன்புமணி எம்.எல்.ஏ பங்கேற்பு

Last updated: June 18, 2026 5:42 pm
June 18, 2026
6 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 18 –

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிககையாளர் சங்க கூட்டம் தருமபுரி நட்சத்திர ஹாலில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜ்குமார் வரவேற்று பேசினார். மண்டல செயலாளர் காதர் மொய்தீன், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, செய்தி தொடர்பாளர் ராமதாஸ், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில தலைவர் சுபாஷ் தருமபுரி மாவட்ட சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட
மாவட்ட செயலாளர் ராஜ்குமாருக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தி வைத்து, பத்திரிகையாளர்களுக்கு சங்க உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி விழா பேரூரை ஆற்றினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் செளமியா அன்புமணி கலந்து கொண்டு மூத்த பத்ரிகையாளர்கள் முரசொலிமணி, மாமணி, கோபால், சோமசுந்தரம், சீனிவாசன், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், குமரன், புகழேந்தி, ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு தனியார் பேருந்து இலவச பயண அடையாள அட்டை மற்றும் சங்க புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பாக இலவச வீட்டு மனை பட்டா மற்றும் காட்சி ஊடகத்திற்கு ஓய்வூதியம் வழங்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டவர் பத்திரிகையாளர்களுக்காக எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கின்றேன் என தெரிவித்தார்.

இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில, மாவட் நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத்தலைவர் அருண்குமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரியில் ரயில் நிலையங்கள், கடலோர பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு; இரவு முழுவதும் வாகன சோதனை
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல்
கேரளாவுக்கு கடத்திய 1000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்த அதிகாரிகள்
தருமபுரி உழவர் சந்தையில் புதிய கடைகள் கட்ட பூமி பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையின் ‘சஜாக்’ ஆபரேஷன்

January 12, 2026
35 Views
மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வைத்து பெண் மீது தாக்குதல்
வாகனங்களை சேதப்படுத்திய நான்கு பேர் கைது.
மதர் தெரசா டிரஸ்ட் துவக்க விழா
இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account