By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்கும் விவகாரம்: கிருஷ்ணசாமி எதிர்ப்பு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்கும் விவகாரம்: கிருஷ்ணசாமி எதிர்ப்பு!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்கும் விவகாரம்: கிருஷ்ணசாமி எதிர்ப்பு!

Last updated: September 23, 2026 2:08 pm
September 23, 2026
7 Views
Share
SHARE

கோவை | செப். 23: அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கு, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கோவை குனியமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, அரசு மாணவர் விடுதிகளில் உணவு தரம் தொடர்பான புகார்கள் இருக்கும் நிலையில், மாட்டுக்கறி வழங்குவது குறித்த முடிவை அரசு கவனமாக பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தை கண்டித்து செப்டம்பர் 30-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும், அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் கூறினார்.

இதனிடையே, மாணவர்கள் சிலர் மாட்டுக்கறி உணவு வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், மாணவர்களின் கருத்துகள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், மாட்டுக்கறி வழங்குவது குறித்து அரசு இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடு கோவில் திருவிழாவில் இரு பிரிவினர்களிடையே நடைபெற்ற மோதலை விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும்
வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடி: கலெக்டர் துவக்கி வைத்தார்
மயில் மார்க் சம்பா ரவை மீது போடப்பட்ட பொய் வழக்கு
குமரியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; ஒரே நாளில் 15 சதவீதம் மாசடைந்த காற்று
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

காமனூர்தட்டு மலைவாழ் மக்கள் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

July 1, 2025
93 Views
மார்த்தாண்டத்தில் டாஸ்மாக் ஊழியர் மீது பீர் பாட்டில் வீச்சு; மூன்று பேர் மீது வழக்கு
தக்கலை அரசு பஸ் நிலையத்தில் விதிகளை மீறும் கேரளா அரசு பஸ்கள்: மாவட்ட கலெக்டர், எஸ்பி நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நித்திரவிளை அருகே நிறுத்தி வைத்துள்ள சாலை பணி
படியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account