By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜாமியா கலிமா தைய்யிபா அரபிக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஜாமியா கலிமா தைய்யிபா அரபிக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா
இராமநாதபுரம்மாவட்டம்

ஜாமியா கலிமா தைய்யிபா அரபிக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா

Last updated: November 25, 2024 12:23 pm
November 25, 2024
68 Views
Share
SHARE

ராமநாதபுரம், நவ.24-

ராமநாதபுரம் மாவட்டம் அத்தியூத்து கிராமத்தில் ஜாமியா கலிமா தைய்யிபா அரபிக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மலேசியா அக்கியூத்து ஜமாத் சார்பில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனிக்கு பாராட்டு விழா மற்றும் ஹாஜி கே.கே. வணிக வளாக திறப்பு விழா என முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. 

அத்தியூத்து  கிராமத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மலேசியா பிலித்தா குழுமம் நிறுவனர் டத்தோ கே.கே. சிஹாபுதீன் தலைமை வகித்தார். மலேசியா பிலித்தா குழுமம் நிறுவனர் டத்தோ ஹாஜி கே.உஸ்வத் கான் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சமஸ்தி கேரளா இஸ்லாமிக் கல்வி வாரியம் பாலக்காடு செய்யது ஷாபிக் அலிஷிஹாப்,  சமஸ்தே கேரளா இஸ்லாமி கல்வி வாரியம் பொதுச் செயலாளர் அப்துல்லா ஹஜ்ரத், ஹம்ஸா குட்டி பாகவி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். 

முன்னதாக அத்திகயூத்து முஸ்லிம் ஜமாத் தலைமை இமாம் முகம்மது ஆசாத் நூரி கிராத் ஓதினார். முப்பெரும் விழாவில் 

ஜாமியா கலிமா தைய்யிபா அரபிக் கல்லூரி அமைப்பதற்கு 

 தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அடிக்கல் நாட்டி கேகே வணிக வளாகத்தை திறந்து வைத்தார். 

பின்னர் அவர்

 ஏற்புரையில் பேசியதாவது: 

மலேசியாவில் பெரிய அளவில் தொழில் செய்து வந்தாலும் சொந்த மாவட்டத்தையும் சொந்த ஊரையும் மேம்படுத்த வேண்டும் மருத்துவம் கல்வி உயர்த்த வேண்டும் அதற்கு உரிய உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இன்று அரபிக் கல்லூரி அமைக்க இடத்தை தானமாக வழங்கி இங்கு வணிக வளாகம் அமைத்து அந்த வணிக வளாகத்தில் வரும் வருமானத்தை ஜமாத்திற்கும் கல்விக்கும் பயன்படுத்திக்கொள்ள கூறியுள்ளது பெரிய உதவியாகும். இவர்கள் மலேசியாவில் இருந்தாலும் அங்கிருந்து என்னை போன்ற மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு ஊரின் நலன் கருதி நலத்திட்டங்களை நிறைவேற்ற உதவி செய்வது சிறப்பான பணியாகும். அவர்கள் நிலையான தர்மமாக கல்வி நிறுவனம் அமைத்தது ஊரின் வளர்ச்சி அடைய ஒரு வழிகாட்டி ஆகும். இது ஊருக்கே பெருமை சேர்க்கும் செயலாகும், இறைவன் உங்களுக்கு மென்மேலும் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்,

இவ்வாறு பேசினார்.

ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் ஷாஜகான், 

ஐக்கிய ஜமாத் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்னுல் ஆலம், பொருளாளர் பஹ்ருல் அமீன், ஜமாத்துல் உலமா மாவட்டத் தலைவர் முகமது ஜலாலுதீன், மாவட்டச் செயலாளர் ஜலாலுதீன் மன்பயீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் மலேசியா அத்தி குத்து முஸ்லீம் ஜமாத் நிர்வாகிகள், அத்திவித்து முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், ரமலான் தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், ஜமாலியா முஸ்லிம் வாலிபர் சங்கம் நிர்வாகிகள், வகி தியா முஸ்லிம் வாலிபர் சங்கம் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு ஜமாத் தலைவர்கள் சித்தார் கோட்டை தேர் போகி பனைக்குளம் உள்ளிட்ட பகுதி முக்கியஸ்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

அத்தியூத்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முஸ்லிம் ஜமாத் தலைவர் அப்துல் மாலிக் அத்தியூத்து கிராமத்தில் கல்வி நிறுவனம் மற்றும் வணிக வளாகம் துவங்கிய மலேசிய தொழில் அதிபர்கள் சேவையை பாராட்டி நிகழ்ச்சி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு வருவாய் நிலத்தில் விதிமீறி வெட்டப்படும்
திருப்பரங்குன்றம் மலைகாக்க மயிலாடுதுறை சூடமேற்றி ஆர்ப்பாட்டம்.
கோவிலங்குளத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 4,84,397 நபர்களும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 294,561 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர்
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் பத்திரிகை வாசிக்கும் நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுனாமி ஆழிப்பேரலை 20வது ஆண்டு நினைவு தினம்

December 27, 2024
47 Views
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ரத்ததான முகாம்
உலக தாய்மொழி நாள் உறுதி மொழி
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலக முன்பு தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி
சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரிப்பு; பெற்றோர் மீது வழக்கு பாயும் என எஸ்பி எச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account