By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ மாயம்பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஸ்ரீ மாயம்பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழா
ஆன்மிகம்கோயம்புத்தூர்மாவட்டம்

ஸ்ரீ மாயம்பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழா

Last updated: June 10, 2024 3:53 pm
June 10, 2024
143 Views
Share
SHARE

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் நீலம்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மாயம்பெருமாள் திருக்கோவில் மகா சம்ப்ரோக்ஷனா மகா கும்பாபிஷேக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழா கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கி பட்டிண பிரவேசம், முலைப்பாளிகை, திருவீதி உலா, மங்கள வாத்தியங்கள் முழங்க தாயார் அழைப்பு, தீர்த்த கரகம், பால் கரகம், திருவீதி உலா வருதல் நாமசங்கீர்த்தனம் பஜனை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து ஜூன் 9ம் தேதி காலை மகா கும்பாபிஷேக திருவிழா, திருக்கல்யாண உற்சவம், மற்றும் மகா அன்னதானமும் நடைபெற்றது. மேலும் ஸ்ரீ மாயம் பெருமாள் சாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவ வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்தார். மேலும் பல்வேறு தாசர்கள் வருகை புரிந்து கலசத்தின் மீது புண்ணிய தீர்த்தம் ஊற்றும் போது செண்டை அடித்து, சங்கு நாதம் முழங்கி னார்கள். பக்தர்களின் “கோவிந்தா கோவிந்தா” என்ற கோசம் உணர்ச்சிகரமாக அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. இதில் திரளான சூரிய குல பொதுமக்கள் கலந்து கொண்டு தீர்த்தங்கள் பெற்று சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தலைவர் செம்பான், செயலாளர் குப்புராஜ், பொருளாளர் சின்னதுரை, துணைத் தலைவர் தமிழ்செல்வன், துணைச் செயலாளர் கருப்புசாமி, துணை பொருளாளர் தர்மராஜ் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் வேலுச்சாமி, மயில்சாமி, ஈஸ்வரமூர்த்தி, ரவிக்குமார், துரைசாமி மேலும் பல்வேறு திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் சூரிய குல பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

செல்லாயி அம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா
எது.. பத்திரிகை சுதந்திரம்..?பத்திரிகையாளர் முத்துக்குமார் கருத்து
சேனல்களின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேபிள்
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் ஒருவர் பலி
தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து முதல் போக விவசாய பாசனத்திற்காக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தண்ணீர் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சல் அருகே படுக்கை அறையில் மனைவியுடன் உல்லாசம்; கள்ளக்காதலன் கழுத்தை அறுத்த மீனவர்

November 12, 2025
71 Views
மதுரையில் அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு.
புதிய அடுக்குமாடி கட்டுவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்
குமரியில் டிஎஸ்பி தலைமை போலீசார் தீவிர ரோந்து
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைர விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account