By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக குவாண்டம் தொழில்நுட்ப ஆண்டு அறிவியல் கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > உலக குவாண்டம் தொழில்நுட்ப ஆண்டு அறிவியல் கருத்தரங்கம்
நீலகிரிமாவட்டம்

உலக குவாண்டம் தொழில்நுட்ப ஆண்டு அறிவியல் கருத்தரங்கம்

Last updated: February 15, 2025 8:54 am
February 15, 2025
71 Views
Share
SHARE

ஊட்டி. பிப். 14.

  உலக குவாண்டம் தொழிற்நுட்ப ஆண்டாக அறிவித்துள்ள நிலையில் கோத்தகிரி

 தூனேறி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி பார்வதி அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது 

 ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டினை உலக குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டாக அறிவித்துள்ளது. குவாண்டம் இயற்பியல் கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பூமி மற்றும் உள்ள கோள்கள் சூரியனை சுற்றி வருவது அதேபோல  பேரண்டங்கள் அனைத்திலும் உள்ள ஈர்ப்பு விசைகள் செயல்படும் விதம் கிளாசிக்கல் இயற்பியல் என்று கூறப்படுகிறது. இதனை நியூட்டன் விதிகள் விளக்குகின்றன. ஆனால் ஒரு அணுவிற்குள் உள்ள அணு துகள்கள் நியூட்டனின் இந்த இயற்பியல் விதிக்கு கட்டுப்படுவதில்லை. அவைகள் வேறு இயற்பியல் விதியில் இயங்குகின்றன. இதனைத் தான் குவாண்டம் இயற்பியல் என்று கூறுவார்கள். இந்தக் குவாண்டம் இயற்பியலின் அடிப்படையில் தான் இன்றைய நவீன அறிவியல் துறைகளான செயற்கை நுண்ணறிவு குவாண்டம் கம்ப்யூட்டர் போன்ற பல தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இந்த ஆண்டினை இந்த அறிவிப்பின் மூலம் ஒரு புதிய அறிவியல் யுகம் தொடங்குகிறது என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஒவ்வொருவருக்குமான  தனிப்பட்ட மருந்துகள் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றத்தை துல்லியமாக கணக்கிடுதல் போன்ற பல செயல்பாடுகள் நடைபெறவுள்ளன.  இன்றைய கம்ப்யூட்டர்கள் 2000 வருடம் எடுத்துக் கொள்ளும் ஒரு கணக்கீடு குவாண்டம் கம்ப்யூட்டர் அசுர வேகத்தில் சில வினாடிகள் செய்து முடிக்கிறது. தற்போது கூகுள் நிறுவனம் வைத்துள்ள குவாண்டம் கம்ப்யூட்டர் உலகில் உள்ள 146 நாடுகளின் அரசுகளையும் பெரிய கம்பெனிகளையும் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது. உங்கள் நிறுவனத்தின் செயல் தலைவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை என்பது குறிப்பிடத்தக்கது. குவாண்டம் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சைபர் கிரைம்கள் முற்றிலும் ஒழிக்கப்படும். மருத்துவத்துறையில் நாம் இதுவரை சிந்தித்துப் பார்க்காத பல அதிசயங்கள் இந்த தொழில்நுட்பம் மூலம் நிகழவிருக்கின்றன. வருங்காலத்தை ஆளப்போகும் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய தகவல்களை அறிந்து மாணவர்கள் தங்கள் வருங்காலத்தை திட்டமிட வேண்டும் என்பன போன்ற பல செய்திகளை ஆசிரியர் ராஜு அவர்கள் கூறினார். முன்னதாக ஆசிரியை சாந்தி அனைவரையும் வரவேற்றார்.

விளம்பரம்

You Might Also Like

முனியப்பன் பாளையம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கும் பணி மேம்பாட்டு ஊதியத்தை அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்: பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிடம் மனு
தொழில் மைய அலுவலகத்தில் வருடாந்திர கடன் செயல் திட்டம்
குமரி கலெக்டருடன் அரசு தலைமை செயலாளர் காணொளி கூட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை

October 12, 2024
86 Views
இளைஞர் சங்கத்தின் சார்பாக நினைவு அஞ்சலி
சிஎம் உத்தரவு: திருச்சியில் மூடப்பட்ட மதுபான கடைகள்
புறம்போக்கு நிலத்தில் வண்டிப்பாதை அமைத்துதர கோரிக்கை
பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் தலைமையில் குரங்குகளை பிடிக்க கூண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account