By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > கோவில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு
சிவகங்கைமாவட்டம்

கோவில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு

Last updated: September 11, 2024 10:46 am
September 11, 2024
137 Views
Share
SHARE

காளையார்கோவில்: செப்:10

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள கொல்லங்குடி கிராமத்தில் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் அறங்காவலர் குழுத்தலைவராக கண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வி.சி.கே‌.கண்ணப்பன் என்பவர் நியமிக்கப்பட்டார்.

 

இந்த நிகழ்வின் போது. கோவில் அலுவலகத்தில் மண்டல இணை ஆணையர்   பாரதி  துணை ஆணையர் சங்கர் உதவி ஆணையர் ஞானசேகரன்   அறநிலையத் துறை செயல் அலுவலர் நாராயணி மற்றும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும் திமுக தலைமைப் பொதுக் குழு உறுப்பினருமான ஏஆர்.ஜெயமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கண்ணப்பன் பதவியேற்றார். இவருடன் இணைந்து உறுப்பினர்களாக சந்திரன் மற்றும் ராணி சீனிவாசன் ஆகியோரும் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்றனர்.

 

பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகளுக்கு திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினரும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான ஏஆர்.ஜெயமூர்த்தி பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியை சேர்ந்த சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சிறுவன் கைது; மகனை போலீசில் ஒப்படைத்த தாய்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து ஊத்தங்கரையில் திமுகவினர் மறியல்: தவெகவினரை கடக்கும்போது கோஷம் எழுப்பியதால் பரபரப்பு
குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 35 மது பாட்டில்கள்
போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம்
காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழா

February 1, 2025
71 Views
141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலும் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை; பொதுமக்கள் புலம்பல்
புதிய அடுக்குமாடி கட்டுவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்
ஆட்சியர் அலுவலக வாயில் படுத்துக்கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account