By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செப்டம்பர் மாதம் 29 ம் தேதி மராத்தான் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > செப்டம்பர் மாதம் 29 ம் தேதி மராத்தான் போட்டி
ஈரோடுமாவட்டம்

செப்டம்பர் மாதம் 29 ம் தேதி மராத்தான் போட்டி

Last updated: August 31, 2024 10:16 pm
August 31, 2024
50 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 31

ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில் மூன்றாவது முறையாக வருகிற செப்டம்பர் மாதம் 29 ம் தேதி மராத்தான் போட்டி ரங் கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

 

இதனையொட்டி, மராத்தான் போட்டிகளில் பங்கேற்ப வர்களுக்கு வழங்க டீ-சர்ட் மற்றும் வெற்றி பெறுபவர்களுக் கான பதக்கங்கள் அறிமுக விழா ஈரோட்டில் நடைபெற்றது.

விழாவிற்கு ஈரோடு ரன்னர்ஸ் கிளப்பின் செயலாளர் பிரசன்னா தலைமை தாங்கினார். தலைவர் டாக்டர் அருந்ததி செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அக்னி ஸ்டீல் இயக்குனரும், ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவருமான சின்னசாமி, மிஸ்டர் கோல்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் கண்ணன் விகாஸ், ஈரோடு கலை அறிவி யல் கல்லூரியின் இயக்குநர் அருண்குமார் பாலுசாமி ஆகி யோர் பங்கேற்று மராத்தானுக்கான டீ-சர்ட், பதக்கங்களை அறிமுகப்படுத்தினர்.

 விழாவினை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, உசைன் பட் டேல், நந்தகுமார், சந்தோஷ், டாக்டர் மகாலட்சுமி, பிரசன்னா, வசந்த், கருணாமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இது குறித்து ஈரோடு ரன்னர்ஸ் கிளப் நிர்வாகிகள் கூறியதாவது

ஈரோடு ரன்னர்ஸ் கிளப் மூலம் கடந்த 2022ம் ஆண்டு நடத் தப்பட்ட மராத்தான் போட்டியில் 2,772 பேர் பங்கேற்று ஓடி னர். 2வது முறையாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மராத்தான் போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்க ளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற் றும் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்கள் என 3,756 பேர் பங்கேற்றனர். ஈரோடு ரன்னர்ஸ் கிளப் மூலம் ஆயிரக்கணக் கானவர்களை மாரத்தான் ரன்னராக உருவாக்கியுள்ளோம். ஈரோடு ரன்னர்ஸ் கிளப்பை சேர்ந்தவர்கள் நாட்டில் கடின மான மராத்தான் என அழைக்கப்படும் லடாக் மராத்தானிலும் ஈரோடு ரன்னர்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள் ளனர். நடப்பாண்டு ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில் மூன்றா வது முறையாக  நடத்துகிறோம். வருகிற செப்டம்பர் மாதம் 29ம் தேதி மர தான் போட்டி ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில

நடத்தப்பட உள்ளது.

இதில், 5 கி.மீட்டர், 10 கி.மீட்டர், 21 கி. மீட்டர் என மூன்று வகையாக நடக்கிறது.

இதில், 8 வயது குழந்தைகள் முதல் 80 வயதிற்கு மேற் பட்ட இருபாலர்களும் பங்கேற்கலாம். ஆண்கள், பெண்கள் ஆகிய குழுவில் தனித்தனியே அவரவர்கள் வயதுக்கு ஏற்ப மூன்று, மூன்று பிரிவுகளாக பிரித்து மொத்தம் 54 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இதன் மொத்த பரிசு மதிப்பு ரூ.3 லட்சம்  ஈரோடு மராத்தானில் கலந்து கொள்பவர்கள்

 செப்டம்பர் மாதம் 15 ந்  தேதிக்குள் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட பேரூராட்சி செயல் அலுவலருக்கு கலெக்டர் பாராட்டு
வடக்கு சட்டமன்றத் தொகுதி பாமக அலுவலக திறப்பு
ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,நேரில் ஆய்வு
சங்கரன்கோவிலில் சமுதாய வளைகாப்பு விழா
பர்கூர் எஸ்.டி. கனகதாசா பப்லீக் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் மாணவி ரித்திகா முதலிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே கும்பாபிஷேக விழாவில் இளம் தொழிலதிபருக்கு கலசம் வழங்கி கௌரவிப்பு

September 12, 2025
48 Views
2-வது நாளாக சாலை மறியல்; நாகர்கோவிலில் 50 ஆசிரியர்கள் கைது
கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு
நான் முதல்வன் உயர் கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
மக்கள தங்கள் வாழ்க்கை முறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account