By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேச்சிப்பறை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொழிலாளி சடலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பறை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொழிலாளி சடலம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பேச்சிப்பறை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொழிலாளி சடலம்

Last updated: February 14, 2025 10:22 pm
February 14, 2025
43 Views
Share
SHARE

குலசேகரம், பிப்.-13

 

 

 பேச்சிப்பாறை  அருகே வலியஏலா என்ற பகுதி சேர்ந்தவர் செல்வன் (57). தொழிலாளி. இவருக்கு லலிதா என்ற மனைவி 2 பிள்ளைகள் உள்ளனர். செல்வன் குடிப்பழக்கம் உடையவர்.

      இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து பேச்சிப்பாறை அணை நீர் பிடிப்பு பகுதியில் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அதர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக லலிதா அளித்த புகாரின் பேரில்  பேச்சிப்பாறை போலீசார் தேடி வந்தனர். 

        இந்த நிலையில்  பேச்சிப்பறை அணை நீர் பிடிப்பு பகுதியான வழக்கம்பாறை பகுதியில் தண்ணீரில் நேற்று ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் பரவியது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது அது காணாமல் போன செல்வன் உடல் என தெரிய வந்தது. உடலை கைப்பற்றி  பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அணைப்பட்டி அருகே நூற்றாண்டு பழமையான செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்
நடைபயிற்சி சென்ற பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் விசாரணை
சரஸ்வதி நாராயணன் கல்லூரியில்தேசிய ஒருமைப்பாட்டு முகாம்
பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

சிறு கனிம நில வரி விதிப்பை திரும்ப பெற

April 17, 2025
48 Views
ஐயப்ப பக்தர்களின் வீதி உலா
தருமபுரி அதிமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கே.பி.அன்பழகன் நீக்கம்
தென்னை வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account