By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல் மிடாலம் கடற்கரையில் கடல் அலையில் சிக்கிய சொகுசு கார் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மேல் மிடாலம் கடற்கரையில் கடல் அலையில் சிக்கிய சொகுசு கார் மீட்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மேல் மிடாலம் கடற்கரையில் கடல் அலையில் சிக்கிய சொகுசு கார் மீட்பு

Last updated: July 13, 2026 5:35 pm
July 13, 2026
36 Views
Share
SHARE

கருங்கல், ஜூலை 13 –

புதுக்கடை அருகே உள்ள அனந்தமங்கலம் சேரும் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (33). இவர் தனது சொகுசு காரில் நண்பர்களுடன் மேல்மிடாலம் கடற்கரைக்கு சென்றார். அப்போது சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக கடற்கரை மணலில் காரை அதிவேகமாக ஓட்டி சாகசம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காரின் சக்கரம் கடல் ஈர மணலில் ஆழமாக புதைந்தது. இதையடுத்து இளைஞர்கள் எவ்வளவோ முயன்றும் காரை வெளியே எடுக்க முடியவில்லை.

இளைஞர்களின் ஆபத்தான சாகசத்தை கண்டு அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் கார் மணலில் சிக்கியதை பார்த்தும் அவர்களுக்கு உதவ முன் வராமல் சென்றனர். இதற்கு இடையே கடல் அலையின் வேகம் அதிகரித்ததால் பெரிய கயிறு கொண்டு கரையில் தூண் போன்ற பகுதியில் கட்டினர்.

பின்னர் பொதுமக்கள் யாரும் உதவாத காரணத்தால் இளைஞர்கள் ஜேசிபி வாகனத்தை கொண்டு வந்து கடல் மணலை அப்புறப்படுத்தி புதைந்திருந்த சக்கரத்தை வெளியில் எடுத்து காரை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு மற்றும் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆர்.எஸ்.பி., மோட்டார்ஸில் ஆடி பெருக்கு சிறப்பு விற்பனை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சிறப்பு பூஜை
வெள்ளிச்சந்தை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர்: 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
சேலம் மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல் மற்றும் உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளை தாட்கோ மூலமாக வழங்க உள்ளது
சுங்கான் கடையில் தேசிய சாலையில் பஸ் நிறுத்தம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுவாமிதோப்பு காமராஜ் வித்யாலயாவில் கல்வி வளர்ச்சி நாள் விழா

July 16, 2025
95 Views
கொல்லங்கோடு அருகே திருமண வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்; 2 பேர் கவலைக்கிடம்
தஞ்சாவூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா திறப்பு
நாகர்கோவில் ஆயுதப்படையில் சாலை பாதுகாப்பு ஓவிய கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது: மாவட்ட எஸ்பி ஸ்டாலின் துவக்கினார்
செந்தமிழர் தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account