By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சிறப்பு பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சிறப்பு பூஜை
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சிறப்பு பூஜை

Last updated: July 7, 2024 4:06 pm
July 7, 2024
195 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 7 

 

இந்திய கூட்டணி கட்சியின் குமரி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளராக களம் கண்டு மாபெரும் வெற்றி வாகை சூடி  இந்தியாவின் தலைநகரில் நாடாளுமன்றத்தின்  உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட விஜய் வசந்த் எம் பி தனது சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு இந்தியா கூட்டணி சார்பில் தோழமை கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

   தன்னை தேர்ந்தெடுத்த குமரி மாவட்டம் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன், குமரி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என உறுதியளித்த விஜய் வசந்த் வாக்களித்த அனைவருக்கும் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து வெற்றி கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அவர்  மண்டைக்காடு அருள்மிகு பகவதிஅம்மன் திருக்கோவில்  நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டார். அவருடன் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகைகத்பட், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்  ஆகியோருடன் பக்தர்களும்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

  இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், மண்டைக்காடு பேருர் காங்கிரஸ் தலைவர் சுந்தர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், ஐஎன்டியூசி கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
தாய் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, மாணவி மாயம்
கம்பத்தில் கே. ஆர். குடும்பத்தார் சார்பில் மாபெரும் அன்னதான விழா.
ஈரோடு அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனப் பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு சான்று பெறும் வழிமுறைகள் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு

May 14, 2026
54 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுப்புறக்கலை பயிற்சி; செப்டம்பர் 30 வரை சேர்க்கை
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய எம்.எல்.ஏ
திருப்புவனத்தில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள். மருத்துவ முகாம்.
மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் காலை திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account