By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சிறப்பு கிராமசபா கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிறப்பு கிராமசபா கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

சிறப்பு கிராமசபா கூட்டம்

Last updated: July 1, 2024 1:02 pm
July 1, 2024
98 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூலை – 01 ,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  ராஜாக்க மங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்  ஜெகதீஸ்வரி சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞரின் கனவு இல்லம் 2024-25 மற்றும் பழுதடைந்த வீடுகளின் பயனாளிகள் , கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள ஓலை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளுக்கு பதிலாக புதிய காங்கிரட் வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளின் விபரம் ஆகிய கணக்கெடுப்புகளில் தகுதியான பயனாளிகளின் பெயர்கள் மற்றும் ஆர் ஆர் எச் திட்டத்தின் கீழ் 2001 ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசின் திட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள வீடுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கம் செய்வதற்கு தகுதியான பயனாளிகள் குறித்த விவரங்களை இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பித்து கிராம சபா ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இராஜாக்க மங்கலம்  ஊராட்சியில் தான் மாவட்டத்தில் மிக அதிகமான 24 பயனாளிகள் பயன்பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் 

மற்றும்   ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்லதுரை மற்றும் வார்டு உறுப்பினர்கள் மகேஸ்வரி,  தீபா, சுதா நேஸ்லி, சுஜி, அஜிதா, உஷா, அமுதா, எட்மன்ட் ஆனந்த், அருள் மெற்றில், கிறிஸ்து தாஸ், ராஜ திருமேனி, சிவராஜா,  சிவந்தி கனி, சசிகுமார் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கும் தன்மை உள்ள பொருள்களை பயன்படுத்தும் உணவு வணிகர்களுக்கு பரிசு தொகையுடன் விருது – மாவட்ட கலெக்டர் தகவல்
குமரி முழுவதும் சாரல் மழை
டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி
அப்போலோ ஹோம் கேர் திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழா
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

வட மாநிலங்களில் தேங்காய்க்கு தேவை அதிகரிப்பு

September 27, 2024
207 Views
கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று குவிந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்
எல் & டி ஃபைனான்ஸ் தொடங்கும் “முழுமையான வீட்டுக்கடன்” திட்டம் 
தருமபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account