By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பளுகல் அருகே விடுதியில் விபச்சாரம்: பெண் உட்பட 5 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பளுகல் அருகே விடுதியில் விபச்சாரம்: பெண் உட்பட 5 பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

பளுகல் அருகே விடுதியில் விபச்சாரம்: பெண் உட்பட 5 பேர் கைது

Last updated: April 1, 2026 5:32 pm
April 1, 2026
83 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 1 –

குமரி மாவட்டம் கேரள எல்லை பகுதியான பளுகல் அருகே தேவிகோடு பகுதியை சேர்ந்தவர் பினுகுமார். இவருக்கு அதே பகுதியில் குட்டப்பன்பிள்ளை சன்ஸ் என்ற பெயரில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் கேரள அழகிகளை வைத்து விபச்சார தொழில் நடந்து வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் ஒரு பெண்ணுடன் 4 ஆண்கள் தங்கி இருந்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலிசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் அந்த பெண் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராணி என்பதும், ஆண்கள் 4 பேரும் முள்ளங்கினாவிளையை சேர்ந்த கிங்ஸிலி (45), சிதறால் பகுதியை சேர்ந்த ஜெனீஷ் (25), மாத்தூர் பகுதியை சேர்ந்த கிரண்குமார் (30), அருமனை பகுதியை சேர்ந்த சுபிமோன் (27) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் ஆண்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததோடு ராணியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ள விடுதி உரிமையாளர் வினு குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சர்வதேச போட்டியில் அழகர் கோயில் சுந்தரராசா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை
ஈத்தாமொழி அருகே 2 தொழிலாளிகள் கொடூர கொலை: மது விருந்தின் போது ஏற்பட்ட தகராறில் பயங்கரம்
இலங்கை கடற்கொள்ளை: பி டி செல்வகுமார் கண்டனம்
கடையநல்லூர் அருகே மழையால் இடிந்த வீடு; தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை: கன்னியாகுமரியில் குவியம் சுற்றுலா பயணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

களியக்காவிளையில் இலவச மருத்துவ முகாம்

June 23, 2025
73 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுப்புறக்கலை பயிற்சி; செப்டம்பர் 30 வரை சேர்க்கை
மன்னர் கல்லூரி மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1300 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கானநீட் தேர்வு
இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடு
கிருஷ்ணகிரி அருகே மயானத்தில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account