By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அழகிய மண்டபம் செல்லும் சாலையின் அவலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அழகிய மண்டபம் செல்லும் சாலையின் அவலம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அழகிய மண்டபம் செல்லும் சாலையின் அவலம்

Last updated: November 11, 2024 2:13 pm
November 11, 2024
40 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ – 11,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் – அழகியமண்டபம் செல்லும் சாலை பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத அளவிற்க்கு சாலையில் குண்டு குழிகள், மரணத்தை ஏற்படுத்தும் பாதாள பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. தினமும் பள்ளி,  கல்லூரி, மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அரசு , மற்றும் தனியார் நிறுவனங்கில் பணிபுரிபவர்கள் , அத்தியாவசிய தேவைக்கு செல்லும் பொதுமக்கள் , மருத்துவ மனைக்கு செல்லும் நோயாளிகள் , அவசர ஊர்தி போன்ற வாகனங்கள் இந்த சாலையில் தான்  பயணிக்க வேண்டி உள்ளது. இந்த சாலையில் தான் பல கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தீயணைப்பு நிலையம், மற்றும் குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ மனையும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது . மருத்துவமனைகளுக்கு அவசர நோயாளிகளாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்பவர்கள் அமரர் ஊர்தியில் தான் திரும்பி வரும் அவல நிலைக்கு அப்பகுதி பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இச்சாலையின் அவலநிலையை குறித்து தினம், தினம், இணையதளத்தில் அப்பகுதி இளைஞர்கள் பல்வேறு விதமான மீம்ஸ்  கேலி வீடியோக்கள் வெளியிட்டும் மாவட்ட நிர்வாகமோ ! சட்டமன்ற உறுப்பினர்களோ , பாராளுமன்ற உறுப்பினரோ அப்பகுதி பொதுமக்களின் நிலையை கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே செயல்படாமல் இருக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன  ஆர்ப்பாட்டங்கள், மற்றும் போராட்டங்கள் பொதுமக்களை ஒன்று திரட்டி முன்னெடுக்கப் போவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கக் கூட்டம்
வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு
எல்ஐசி முகவர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு “வேர்களைத் தேடி”
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி முற்றுகைப் போராட்டம்

February 19, 2025
39 Views
பொதுமக்களின் வசதிக்காக புதிய பேருந்துகள்
தியாகி தீரன் சின்னமலை படத்துக்கு மரியாதை
புதுக்கடை அருகேபைக் நிலை தடுமாறி விபத்து; மீனவர் உயிரிழப்பு
முதலமைச்சரின் மக்களைத் தேடி காய்கறி விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account