By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியின் குலசேகரப்பட்டணம் புலவர் விளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியின் குலசேகரப்பட்டணம் புலவர் விளை
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியின் குலசேகரப்பட்டணம் புலவர் விளை

Last updated: October 14, 2024 12:33 pm
October 14, 2024
65 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக் – 14

 

 

குமரியின் குலசேகரப்பட்டணம் என்று அழைக்கப்படும் புலவர் விளை அருள்தரும் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மகிஷாசுரசம்ஹாரம் விழா. 

வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டு 13-வது தசரா பெருந்திருவிழா மகிஷாசுர சம்ஹாரம் பெருந்திருவிழா புரட்டாசி 17-ம் தேதி வியாழக்கிழமை முதல் புரட்டாசி 27 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 11 நாட்க்கள் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. தினசரி மாலை ஆதிபராசக்தி பூஜையும், புலவர்களை பஜனை குழுவினரின் பஜனையும், கொலு பூஜையும், திருவிளக்கு பூஜையும், அம்பாளுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்று வருகிறது. பத்தாம் நாள்

நிகழ்ச்சியியான நேற்று  விஜயதசமியை  முன்னிட்டு காலை 6 மணிக்கு தேவி ஸ்ரீ முத்தாரம்மனுக்கு அபிஷேகமும் தீபாராதனை, கணபதி ஹோமம் , குழந்தைகளுக்கு திரு ஏடு தொடங்குதல் நிகழ்ச்சியும், மகா சக்தி ஹோம பூஜை,மகா கும்பாபிஷேகம், உச்சகால பூஜையும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் மகிஷாசுர சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி சோபா துவக்கி வைத்தார்.  சிறப்பு விருந்தினர்களாக அதிமுக 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீ லிஜா, பாஜக 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவான். ற்றி ஐயப்பன்,  வழக்கறிஞர் ஆனந்த், ராஜன் & கோ சி.இ.ஓ. ராஜன்,   எம்.எஸ்.எஸ். ஆசான் டாக்டர். எஸ். பிரகாஷ் , நாகராஜன், உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு இளநீர் அபிஷேகம், 7.30 மணிக்கு மாவிளக்கு பூஜையில் பெண்கள் மாவிளக்கு ஏந்தி அம்மனை வலம் வந்தனர். இரவு எட்டு மணிக்கு மகாலெட்சுமி அலங்கார பூஜையும் நடைபெற்றது. விழா ஏற்ப்பாடுகளை  புலவர் விளை ஊர் நிர்வாக கமிட்டி தலைவர் செல்வராஜன், துணை தலைவர் சேகர், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் நாகராஜன், பொது செயலாளர் இராதாகிருஷ்ணன் மற்றும் புலவர் விளை ஊர் மக்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
மலைப்பூண்டு திடீர் விலை வீழ்ச்சி
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
நாகர்கோவில் அருகே நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த கும்பலை தடுத்த தாய், மகன், மகள் மீது சரமாரி தாக்குதல்
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஏற்பாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

காசநோய் கண்டறியும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்

December 9, 2024
60 Views
வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு
கணக்கணேந்தலில் உள்ள புத்துக் கோவிலில் நாகபஞ்சமி திருவிழா
தோவாளை ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
தேசிய வாகன அதிவேக போட்டி; கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account