By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்கள் தான் அதிகமாக உடலுறுப்பு தானம் செய்கிறார்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பெண்கள் தான் அதிகமாக உடலுறுப்பு தானம் செய்கிறார்கள்
சென்னைமாவட்டம்

பெண்கள் தான் அதிகமாக உடலுறுப்பு தானம் செய்கிறார்கள்

Last updated: August 7, 2024 8:38 am
August 7, 2024
92 Views
Share
SHARE

சென்னை. ஆகஸ்ட்- 06, தேசிய உடல் உறுப்பு தான தினத்தில் உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினரை கௌரவிக்கும் நிகழ்ச்சி சென்னை வட பழனி சிம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி  ரவி சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு  உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்திரை பாராட்டி நினைவு பரிசினை வழங்கினார் .

 

மேலும் இந்திகழ்ச்சியில் சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் ராஜேஷ் சிவசாமி, டாக்டர் ராம் பிரபா கர், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு உடல் உறுப்பு தானத்தின் சிறப்பை பற்றி விளக்கினர்.

 

மேலும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி ரவி  பேசுகையில்  அமெரிக்கா  உடலுறுப்பு தான தினமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று கொண்டாடுகிறது.

இந்தியாவில் ஆகஸ்ட் 03 ஆம் தேதி தேசிய உடலுறுப்பு தான தினமாக இந்த ஆண்டு முதல் கொண்டாடுகிறது.

இந்தியாவில் மருத்துவத்துறையில்  தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. உடல் உறுப்ப தானத்திலும் தமிழகம் கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை முதலிடத்தில் இருந்தது. தற்போது தேசிய அளவில் தெலுங்கானா மாநிலம் உடலுறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது. பெண்கள் தான் உடலுறுப்பை அதிகம் தானமாக அளிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.     இந்தியாவில் நிமிடத்திற்கு 8 இதயமாற்று தேவை படுதிறது. ஆகவே தேவைகள் அதிகமாக உள்ள நிலையில் மற்றொரு உயிர் காக்க உடலுறுப்பு தானம் அவசியம்   என்று கூறினர்.

 

மேலும் சிம்ஸ் மருத்துவமனை துணைத்தலைவர் ராஜேஷ் சிவசாமி கூறியதாவது:-

 

உயிருடனும் இருக்கும் போதோ, இறந்த பின்போ உடலுறுப்பை தானமாக அளிக்கலாம். இறந்தபின்பு எரிப்பது புதைப்பது சடங்காய் இருக்கலாம். ஆனால் இறந்த பின்பு உறுப்புகளை தானமளித்தால் இறந்தபின்பும் வாழ்வார்கள் .

இதை அனைவரும் கருத்தில் கொண்டு நாம் உயிருடன் இருக்கும் போதே உடல்தானம் செய்ய முன்வரவேண்டும். இதற்கான விழிப்புணர்வு நிகழ்வாக தான்  சிம்ஸ் மருத்து மனை ஏற்பாடு செய்யதது என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு
30 ஆடுகளை கடித்த மர்ம விலங்கு 11 ஆடுகள் பலி
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் என் எம் சுகுமார் வாக்கு சேகரித்தார்
மத்தூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
ஓசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

இபிஎஸ் வருகை; முதுகுளத்தூர் அதிமுக ஆலோசனை

July 22, 2025
59 Views
தேங்காய் எடுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி
தருமபுரி ஆட்சியரிடம் கலைக்குழுவினர் மனு
மேலாண்மை வணிக சர்வதேச மாநாடு
பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அனைத்து மக்களுக்கும் நன்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account