By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > 43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள்
தருமபுரி

43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள்

Last updated: April 19, 2025 2:29 pm
April 19, 2025
40 Views
Share
SHARE

தருமபுரி ஆட்சியர் கூடுதல் கூட்டறங்கில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள், குடும்ப அட்டைகள் மற்றும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சதீஷ் வழங்கி அவர் கூறியதாவது. திருநங்கைகள் நல வாரியத்தின் சார்பில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள், குடும்ப அட்டைகள், சுயதொழில் மானியம், கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், இலவச வீட்டு மனை பட்டாக்கள், இலவச வீடுகள், இலவச பஸ் வசதி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உயர்கல்வி படிக்கும் திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோருக்கு கல்வி மற்றும் இதர கட்டணங்கள் வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 165 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 27 திருநங்கைகள்ரூ. 1,500 ஓய்வூதியம் பெற்ற வருகிறார்கள். மேலும் சுய தொழில் மானியம் திட்டத்தில் 4 திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டு இதில் இரண்டு பேர் ஆட்டோ ஓட்டுனராகவும், 2 பேர் துணிக்கடையும் நடத்தி வருகின்றனர். தற்போது 43 திருநங்கைகளுக்கு அரசு நடத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு குறைதீர் முகாமில் திருநங்கைகள் பங்கேற்று, அரசால் வழங்கப்படும். பல்வேறு அரசு நடத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும். என்று ஆட்சியர் கூறினார். இம்மு முகாமில் சமூக நலத்துறை அலுவலர் பவித்ரா, டிஎஸ்பி சிவராமன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவிலின் 11-ம் ஆண்டு துவக்க விழா
தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம்
பென்னாகரம் அருகே வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை தாக்கி விவசாயி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ஐ.டி.கே.கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

November 18, 2024
45 Views
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி
ஆற்றிலிருந்து தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும்
கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா
கல்குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சார்பில் அகிம்சை போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account