By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு
தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு

Last updated: May 28, 2025 6:28 pm
May 28, 2025
46 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து துறை அலுவலகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு, உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர்கள் என 20 பேருக்கு பரிசுகள், கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மொத்தம் 476 பயனாளிகளுக்கு ரூ.7.61 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கள் வழங்கினார்கள். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எ. வ. வேலு கூறியதாவது. சாலை விதிகளை பின்பற்றாதாலும், கவனக்குறைவாலும் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் நிரந்தர மற்றும் பகுதி உறுப்புகள் செயலிழப்புகள் போன்றவை ஏற்படுகிறது. சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் விபத்துக்கள் குறைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை கட்டமைப்பு, சாலைகள் சீரமைத்தல், நடைபாதை அமைத்தல், சர்வீஸ் சாலை அமைத்தால், விபத்து பகுதிகளில் ஒளிரும் விளக்குகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தை விபத்தில மாவட்டமாக மாற்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் பேசினார். தருமபுரி – பாப்பாரப்பட்டி இடையே 4 வழி சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் எ.வ வேலு, எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கலாய்வு மேற்கொண்டனர். சாலை யோரங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம், எஸ். பி. மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, டிஆர்ஓ கவிதா, கோட்ட பொறியாளர் நாகராஜன், மாவட்ட செயலாளர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட் டான் மாது, ஆர்டிஓ க்கள் காயத்ரி, சின்னசாமி மற்றும் அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
அரசுமருத்துவமனையில் புதிய கூடுதல்
தருமபுரியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
தருமபுரி ஸ்ரீ விஸ்வகர்மா முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 46-ம் ஆண்டு மாரியம்மன் திருவிழா
அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

முள்ளிபள்ளத்தில் வைகை ஆற்றிற்கு செல்ல தரைப்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

July 22, 2025
47 Views
அதிமுக காஞ்சிபுரம் கிழக்கு பகுதி சார்பில் அன்னதானம்
குமரிக்கு பாரத பிரதம் வருகை: நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து மாற்றம்: போலீஸ் அறிவிப்பு
கோயில்களில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது
பாஜ ஆட்சியில் ஏற்றுமதி அதிகரிப்பு; பொன் ராதா கிருஷ்ணன் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account