By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோயில்களில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கோயில்களில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது
குற்றம்தமிழ்நாடுதிருப்பூர்

கோயில்களில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது

Last updated: November 19, 2025 7:23 pm
November 19, 2025
33 Views
Share
SHARE

திருப்பூர், நவ. 19 –

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாட்ராயன் கோவிலுக்கு கடந்த 14.01.2025 ஆம் தேதி மாலை சுமார் 06.00 மணியளவில் சாமி கும்பிடுவதற்காக வந்த பழனியம்மாள், க/பெ. பொன்னுச்சாமி, தேனி என்பவர் சாமி கும்பிட்டு விட்டு அங்குள்ள மண்டபத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 பவுன் தங்கச்சங்கிலி திருடு போனது தெரியவந்ததையடுத்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதே போன்று கடந்த 24.09.25 ஆம் தேதி இரவு வெள்ளகோயில் வீரக்குமாரசாமி கோயிலில் படுத்து துங்கிக்கொண்டிருந்த மயிலாத்தாள்-57 க/பெ. கண்ணியப்பன் மதுக்கரை, கோவை என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்க தாலிக்கொடியை யாரோ திருடி சென்றது தெரியவந்ததையடுத்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று 18.11.2025 ஆம் தேதி மதியம் வெள்ளகோயில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் மற்றும் காவலர்கள் முத்துக்கருப்பன், கார்த்தி, பெண் தலைமை காவலர் கல்பனா ஆகியோர் வெள்ளகோயில் – முத்தூர் ரோடு நாட்ராயன் கோயில் பிரிவு அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அங்கு நடந்து வந்து கொண்டிருந்த லட்சுமி (எ) செல்வி(60), க/பெ. பழனிச்சாமி, சென்னிமலை, பெருந்துறை என்பவரை விசாரிக்க அவர் மேற்படி நாட்ராயன் கோயில் மற்றும் வீரகுமாரசாமி கோயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண்களின் கழுத்திலிருந்து தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டு மணிபர்ஸில் இருந்த இரண்டு தங்க செயின்களை எடுத்துக்கொடுத்தவரை கைது செய்தும் அவரிடமிருந்து மேற்படி நகைகளை கைப்பற்றி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் மாவட்ட கிளை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்படி லட்சுமி (எ) செல்வி என்பவர் மீது சேலம், விழுப்புரம், திருச்சி, திருப்பூர் மாவட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நகை திருட்டு வழக்குகள் உள்ளதும் மேற்படி லட்சுமி (எ) செல்வி என்பவர் திருடுவதையே தொழிலாக செய்து வந்ததும் குறிப்பிடதக்கது.

விளம்பரம்

You Might Also Like

“தந்தையின் வழியில் தனையன்” மாற்றுத்திறனாளி குழந்தைக்கு செயற்கை கால் வழங்கி மகிழ்ந்த எம் பி விஜய் வசந்த்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
தருமபுரி அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: ஜமாபந்தியில் கோரிக்கை மனு
நாகர்கோவில் 2025 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா : துணை மேயர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

மணப்பாறை அருகே உயிரிழந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு

May 28, 2026
19 Views
சேலம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
போது விநியோகம் திட்ட அரிசி மினி லாரியில் கடத்தியவர் கைது
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை பெருவிழா
Ln.Dr.N.M.B.காஜாமதீனுக்கு நம்பிக்கை நட்சத்திர விளக்கு விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account