By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போது விநியோகம் திட்ட அரிசி மினி லாரியில் கடத்தியவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போது விநியோகம் திட்ட அரிசி மினி லாரியில் கடத்தியவர் கைது
கிருஷ்ணகிரிகுற்றம்மாவட்டம்

போது விநியோகம் திட்ட அரிசி மினி லாரியில் கடத்தியவர் கைது

Last updated: June 20, 2024 12:06 pm
June 20, 2024
110 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி- ஜூன்-20 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரிலும், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரின் அறிவுரைகளின்படியும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோக திட்ட அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி 18.06.2024  மாலை 3.00 மணியளவில் தனி வட்டாட்சியர் பறக்கும் படை .எம்.சின்னசாமி மற்றும் பறக்கும் படை வருவாய் ஆய்வாளர் .துரைமுருகன் ஆகியோர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் மேலுமலை கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கி வந்த T.N. 37.A. 9727 என்ற பதிவெண் கொண்ட 407 மினி லாரி  என்ற வானத்தை நிறுத்தி சோதனை செய்ததில் வானத்தின் பின்புறமாக பிளாஷ்டிக் டப்பாக்கள் அடங்கிய மூட்டைகள் அடுக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் சந்தேகத்தின் பேரில் பிளாஸ்டிக் டப்பாக்கள் அடங்கிய மூட்டைகளை வெளியே எடுத்து லாரியின் உட்புறமாக சோதனை செய்ததில் 110 பிளாஸ்டிக் மூட்டைகளில் பொதுவிநியோக திட்ட பச்சரிசி இருந்தது தெரியவந்தது. இது குறித்து வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரை விசாரணை செய்ததில் தனது பெயர் திரு.டெல்லி த/பெ. ரவி வயது:30) எனவும் தனது ஊர் ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் லெனின் நகர் எனவும், மேற்படி வாகனத்தில் உள்ளது ரேசன் அரிசி எனவும் இதனை கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

தமிழக அரசின் மூலம் நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொது விநியோக திட்ட அரிசியை கள்ளத்தனமாக கடத்தி செல்வது சட்டப்படி குற்றம் என்பதால் மேற்படி 110 பிளாஸ்டிக் மூட்டைகள் கொண்ட ரேசன் அரிசியை கைப்பற்றுகை செய்து எடையிட்டதில் மொத்தம் 5,500 கிலோ 5.50 டன் இருந்தது. மேற்படி கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை கிருஷ்ணகிரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தும் மற்றும் T.N. 37.A. 9727 என்ற 407 மினி லாரி  நான்கு சக்கர வாகனத்தையும், வாகன ஓட்டுநர் திரு.டெல்லி த/பெ. ரவி என்பவரையும். குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பேரில் காவல்துறையினர் ஓட்டுநரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

திருமானூரில் திருவள்ளுவர் சிலை
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி
குடியரசு தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
அதிமுக மீட்பு குழு கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதல்வர் சிறப்புரை; எல்இடி திரையில் ஒளிபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

மேல்மாந்தை கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு

May 27, 2026
32 Views
அஞ்சல் சேவைகள் சம்பந்தமான நிறுவனங்கள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு
வேலூரில் அருள்மிகு வழித்துணை விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ தடுப்பு ஒத்திகை
திருவிழா ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account