By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் மனித நேய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் மனித நேய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மனித நேய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்

Last updated: October 2, 2025 5:28 pm
October 2, 2025
59 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, அக். 2 –

கிருஷ்ணகிரியில் மனிதநேய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் முஜீபுர் ரகுமான் தலைமை தாங்கினார், மாநில பொருளாளர் முகமது உசைன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சிக்கு மாநில துணை செயலாளர் முகமது இம்ரான் ஃபைஸ், மாநில துணைச் செயலாளர் சையயதுஅபுதாஹிர் ஆகியோர் முன்னில வைத்தனர்.

நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மக்கள் கண்காணிப்பகம் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஹென்றி திபென் சிறப்புரையாற்றும்போது வழக்கறிஞர்கள் துணிவுடன் நேர்மையுடனும் பணியாற்ற வேண்டும். மேலும் காவல் நிலைய மரணங்களை தடுத்திட வழக்கறிஞர்களால் முடியும். வழக்கறிஞர்கள் சமூக பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். செய்தியாளர்களிடம் பேராசிரியர் ஜவாஹிருல்லா பேசும்போது பொறுப்பற்ற முறையில் நடிகர் விஜய் நடந்து கொள்கிறார். மேலும் விஜயை இயக்குவது பாஜகதான் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் அப்துல்சமது, பொருளார் கோவை உமர் பாதுஷா, பொது செயலாளர் ஹாஜா கனி, துணைப்பொது செயலாளர்கள் யாக்கூப், பாதுஷா, மாநில அமைப்பு செயலாளர் ஷேக் முகமது அலி, மூத்த வழக்கறிஞர் அன்வர் தர்மபுரி மாவட்ட தலைவர் சுபைதார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முடிவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் நூர்முகமது நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருக்கோவில் மஹா குப்பாபிஷேக விழா
ஊத்தங்கரை அருகே பல வருடங்களாக மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு: விவசாயி சக்திவேல் பேட்டி
விவசாயிகள் கலந்து கொண்ட உழவர்தின பேரணி
கிருஷ்ணகிரியில் தமிழக அரசு மின் கட்டண உயர்வு
காவேரிப்பட்டினம் உள்பட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி ஆண்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி மாவட்ட கடலோர பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் அறிவிப்பு

August 3, 2025
60 Views
தக்கலையில் பிளஸ் 2 செயல்முறை தேர்வு ; கலெக்டர் பார்வை
ரூ. 20 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்
மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தகவல்
மருத்துவ மனை பணியாளர்களுக்கு தீ தடுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account