By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உயிர் பலி வாங்கும் முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > உயிர் பலி வாங்கும் முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா
கிருஷ்ணகிரி

உயிர் பலி வாங்கும் முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா

Last updated: May 3, 2025 1:22 am
May 3, 2025
45 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, படப்பள்ளி கிராமத்தில் 120 குடும்பங்கள் வசித்து வசித்து வருகின்றனர். பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி, தற்போது பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை அகற்ற கோரி அப்பகுதி கிராம மக்கள் ஊத்தங்கரை பீ.டி.ஓ., அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும், மேலும் கிராம சபை கூட்டத்தில் சேதமடைந்து கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி, எப்ப விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் பகுதி பொதுமக்கள். உயிர் பலி வாங்கும் முன் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

வி.சி.க.,வினர் மாலை அணிவித்து மவுன அஞ்சலி
வட்டாட்சியர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பீதி
தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம்
மத்தூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

மல்லப்பாடி கிராமத்தில் குப்பை கழிவுகளை 10 ஆண்டுகளாக ஆற்றில் கொட்டும் அவலம்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

November 19, 2025
27 Views
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் முடிவுற்ற திட்டப்பணி
காவலர் ஆடிவேல் ஒரே வாரத்தில் செய்த அதிசயம்
நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
புதிய தமிழகம் கட்சியின் 28ம் ஆண்டு தொடகக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account