By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் முடிவுற்ற திட்டப்பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் முடிவுற்ற திட்டப்பணி
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் முடிவுற்ற திட்டப்பணி

Last updated: June 2, 2025 2:49 pm
June 2, 2025
52 Views
Share
SHARE
தென்காசி  மாவட்டத்தில்   பல்வேறு  துறைகளின் மூலம்  முடிவுற்ற    திட்டப்பணிகளை  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து   காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து  பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  
பின்னர்    தென்காசி மாவட்ட     ஆட்சித்தலைவர்     தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர்  தென்காசி மாவட்டத்திற்கென  பல்வேறு  எண்ணற்ற திட்டங்களை  செயல்படுத்தி வருகிறார்கள்.  அதனடிப்படையில் இன்றைய  தினம்  தென்காசி மாவட்டத்தில்  நகராட்சி நிர்வாகத்துறையின்  மூலம் தென்காசி அரசு  மருத்துவமனை  வளாகத்தில்  உள்நோயாளிகளுக்கு  உதவிக்கு வரும் நபர்கள் தங்குவதற்கு ஏதுவாக ரூ.1.25 கோடி மதிப்பிட்டில்    கட்டப்பட்டுள்ள  சிறப்பு வசிப்பிட கட்டிடத்தினையும்,    சுரண்டை  நகராட்சியில்  ரூ.1.88  கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  திருமண மண்டபத்தினையும்,     வடகரை கீழ்பிடாகை  பேரூராட்சியில்  மூலதன  மானிய திட்டத்தின் மூலம் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருராட்சி அலுவலக கட்டிடத்தினையும்  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார்கள்.  
நகராட்சி நிர்வாகத்துறையின்   மூலம் சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.8.70 கோடி மதிப்பீட்டில்  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும்,   செங்கோட்டை நகராட்சி  சுப்பிரமணியபுரம் உரக்கிடங்கில்   ரூ.7.65  கோடி மதிப்பீட்டில்  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும்,   பண்பொழி பேரூராட்சியில்   ரூ.1.24 கோடி  மதிப்பீட்டில்   புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடத்திற்கும்,   இலஞ்சி  முதல்நிலை பேரூராட்சியில்   மூலதன   நிதி மான்யம்  திட்டம்  2024- 2025   – இன் கீழ் ரூ. 3.72  கோடி   மதிப்பீட்டில்   குடிநீர்   ஆதாரத்தினை மேம்படுத்துதல் திட்டத்திற்கும்,  ஆழ்வார் குறிச்சி  பேரூராட்சியில்  ரூ.1.15 கோடி மதிப்பிட்டில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடம்  ஆகியவற்றிற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.   எனவே  இதன் மூலம்  பல்வேறு  திட்டங்களைத் திறந்து வைத்து  பல்வேறு   திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது  என   மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.   
 
இந்நிகழ்ச்சியில்  மாவட்ட  ஆட்சித்தலைவர் கமல்கிஷோர்,   தென்காசி சட்டமன்ற உறுப்பினர்  பழனி நாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா,  மண்டல இயக்குநர் (நகராட்சிகள்) விஜயலெட்சுமி, திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவிஇயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ்,    இணைஇயக்குநர் (நலப்பணிகள்)  பிரேமலதா,  மண்டல  செயற்பொறியாளர்(நகராட்சிகள்) சணல்குமார், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி,  சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், செங்கோட்டை நகர்மன்ற தலைவர் இராமலெட்சுமி,  தென்காசி நகராட்சி ஆணையாளர்  ரவிச்சந்திரன்,  சுரண்டை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம்,   செங்கோட்டை நகராட்சி  ஆணையாளர் புனிதன்,    தென்காசி நகராட்சி பொறியாளர் ஹசீனா, உதவி செயற்பொறியாளர் பிரியா, இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய், இலஞ்சி பேரூராட்சிமன்ற  செயல் அலுவலர் குமார்பாண்டியன்,  வடகரை  கீழ்பிடாகை   செயல்அலுவலர் அமானுல்லா ,    வடகரை கீழ்பிடாகை பேரூராட்சிமன்ற  தலைவர் ஷேக்தாவூது, பண்பொழி பேரூராட்சிமன்ற தலைவர் இராஜராஜன், பண்பொழி பேரூராட்சி செயல் அலுவலர் விமலா ஸ்டெல்லாபாய்   மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள்  ஆகியோர்  கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆவின் விற்பனை மையம் திறப்பு
கட்டிடம் நிலம் சம்பந்தமான சேவைகளை பெற புதிய செயலி; தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் துவக்கி வைத்தார்
சங்கரன்கோவிலுக்கு வெற்றிக்கான பயணம்; ஆடவர் ஹாக்கி ஜுனியர் உலகக்கோப்பை வருகை எம்எல்ஏக்கள் வரவேற்பு
குற்றாலத்தில் சாரல் திருவிழா துவக்க விழா
பட்டத்தூர் நகராட்சி துவக்கபள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மத்திய சிறையில் சிறப்பு தீபாவளி விற்பனை

October 29, 2024
48 Views
விழிப்புணர்வு கருத்தரங்கம்
கும்மனூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கிருஷ்ணகிரியில் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக கிழக்கு ஒன்றியம் சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account