By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓம் நமச்சிவாயா டிரைவிங் ஸ்கூல் வைத்து 78வது சுதந்திர தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஓம் நமச்சிவாயா டிரைவிங் ஸ்கூல் வைத்து 78வது சுதந்திர தின விழா
தென்காசிமாவட்டம்

ஓம் நமச்சிவாயா டிரைவிங் ஸ்கூல் வைத்து 78வது சுதந்திர தின விழா

Last updated: August 17, 2024 9:02 pm
August 17, 2024
157 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஓம் நமச்சிவாயா டிரைவிங் ஸ்கூல் வளாகத்தில் வைத்து 78வது சுதந்திர தின விழா நடைபெற்றதுவிழாவில்  உயர்திரு ஐயா கே. லட்சுமிகாந்தன் பாரதி ஐஏஎஸ் ஐயா அவர்களது தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உயர்திரு எஸ் கண்ணன் அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் பயிற்சியாளர் கூட்டமைப்பு அலுவலகத்தை திறந்து வைத்து விளக்கு ஏற்றி வைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராஜசேகரன் ஓய்வு மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மேலாளர் தியாகராஜன்  தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை அலுவலர்  பா ஜெயராஜ் சிறப்பு விருந்தினர் டாக்டர் ரவி அல்லை இசக்கிலால் சிங் தேவராஜ் பயிற்சி பள்ளி உரிமையாளர் ஜாகிர் உசேன் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்து ரவி அவர்கள் பதிவு செய்து உள்ளார்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கியும் மரக்கன்றுகள் வழங்கியும் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் நோட்டு புத்தகம் வழங்கியும் பஞ்ச புராணம் பாராயணம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியும் விபத்தில்லா ஓட்டுநர்களை கண்டறிந்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியும் ஓம் நமச்சிவாயா ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் எஸ் நாராயணன் அவர்கள் வருங்காலத்தில் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் ஓட்டுநர்கள் சிறப்பாக ஓட்டுவதற்கு அறிவுறுத்தல் வழங்கியும் சிக்னல் புத்தக கையேடு வழங்கியும் சிறப்புரை வழங்கப்பட்டது நன்றியுரை கற்பகம் வழங்கினார்கள் மற்றும் நிகழ்ச்சியில் ஆதிலா டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் ஜாகிர் உசேன் முத்து டிரைவிங் ஸ்கூல் மாரிமுத்து பரணி டிரைவிங் ஸ்கூல் வில்சன் சாரல் டிரைவிங் ஸ்கூல் சாகுல் ஹமீது மற்றும் கண்ணன் மைதீன் டிரைவிங் ஸ்கூல் மைதீன் சிவசக்தி டிரைவிங் ஸ்கூல் அய்யனார் ஜெய் கிருஷ்ணா டிரைவிங் ஸ்கூல் ஜெய் கிருஷ்ணன் கருணை டிரைவிங் ஸ்கூல் ஷேக் மைதீன் சங்கீதம் டிரைவிங் ஸ்கூல் கமால் ஜெயக்குமாரன் டிரைவிங் ஸ்கூல் ஏ எஸ் குமார் ஸ்ரீதேவி டிரைவிங் ஸ்கூல் பிரபாகர் கணபதி டிரைவிங் ஸ்கூல் குமார் அர்ஜுன் டிரைவிங் ஸ்கூல் அர்ஜுனன் ஜெபா டிரைவிங் ஸ்கூல் பிரேம் பொதிகை டிரைவிங் ஸ்கூல் பீர் மைதீன் அனைவரும் கலந்து கொண்டு சாலை விதிகளை பற்றி எடுத்துரைத்தார்கள்

விளம்பரம்

You Might Also Like

குமரியில் நவம்பர் 28ல் மீனவர் குறைதீர் கூட்டம்
தூத்துக்குடியில் காமராஜரின் பிறந்த நாள் விழா
200 க்கும் மேற்பட்டோர் தண்ணீர் குடங்களுடன் முற்றுகை
பிறந்தநாள் செய்தி உறுதியேற்பு நிகழ்வு
தஞ்சாவூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடுமருத்துவம்

டாக்டர் இ. எம். அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறைக்கு தேசிய தன்னார்வ இரத்ததான விருது

November 6, 2025
31 Views
புதுக்கடை அருகே வேன் கண்ணாடி உடைத்து கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு
மக்கும் தன்மை உள்ள பொருள்களை பயன்படுத்தும் உணவு வணிகர்களுக்கு பரிசு தொகையுடன் விருது – மாவட்ட கலெக்டர் தகவல்
குமரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 3 பேர் பலி
ஈரோட்டில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account