By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 200 க்கும் மேற்பட்டோர் தண்ணீர் குடங்களுடன் முற்றுகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > 200 க்கும் மேற்பட்டோர் தண்ணீர் குடங்களுடன் முற்றுகை
மதுரைமாவட்டம்

200 க்கும் மேற்பட்டோர் தண்ணீர் குடங்களுடன் முற்றுகை

Last updated: February 11, 2025 11:07 am
February 11, 2025
45 Views
Share
SHARE

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாக்கிலிப்பட்டி கிராம மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் தண்ணீர் குடங்களுடன் முற்றுகை.

 

 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன சாக்கிலிப்பட்டி கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளில் 800 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

 

இந்த நிலையில் சின்ன சாக்கிலிப்பட்டி ஊராட்சி கிராமத்திற்கு முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை எனவும் குழாய் வரி, மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்ததாகவும் 

குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய தினங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவதில்லை இதில் ஊராட்சி செயலாளர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்த 

முற்றுகையில் பெண்கள் காலி குடங்களுடன் வந்து தண்ணீர் வழங்காததை கண்டித்தும்  ஊராட்சி முறைகேடுகள்  போன்றவற்றை  ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் புகார் அளித்தும்  நடவடிக்கைகள் இல்லை எனக்கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

 

இதனைத் தொடர்ந்து   ஊராட்சி ஒன்றிய ஆணையர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் அதனைத் தொடர்ந்து சாக்கிலிப்பட்டி கிராமத்திற்கு முறையான தண்ணீர் மற்றும் 100 நாள் வேலை திட்டங்களுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்  பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து
அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி
கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் பொது மக்கள் பங்கேற்பு,
ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை 100 அடி சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

September 24, 2024
63 Views
குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில்
கோடை வெப்பம்: தக்கலை போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ்: எஸ் பி நடவடிக்கை
நல்லாசிரியர் விருது பெற்ற கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account