By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
மதுரை

அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

Last updated: May 26, 2025 6:17 pm
May 26, 2025
81 Views
Share
SHARE

மதுரை மே 24
மதுரை, 2025 ஆண்டிற்கான (மகளிர்), தொழிற்பயிற்சி நிலையம், செக்கானுாரணி/ அரசு உதவி பெறும்/சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவ, மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த விவரங்கள் இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் தேர்ச்சி விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ. 50/- னை விண்ணப்பதாரர் Debit Card/Credit Card/Net Banking/G-Pay வாயிலாக செலுத்தலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் : 19.05.2025
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள்: 13..06.2025
மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்படும் நேர்வில் ricentremdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது மாவட்ட திறன் பயிற்சி அலுவலக அலைபேசி எண்ணிற்கோ (94990 55748) தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட திறன் பயிற்சி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஆர்.டி.இ., சேர்க்கைக்கான குலுக்கல்மூலம் 382 பள்ளிகளுக்கு 25 விழுக்காட்டில் 4044 இடங்கள் ஒதுக்கீடு
புத்தாண்டை கொண்டாடிய மதுரை சிட்டி கமிஷ்னர்
தமிழ்நாடு அரசு பஸ் வசதி வேண்டி மதுரை கோட்டம் துணை மேலாளரிடம் கோரிக்கை மனு
மதுரை மாநகராட்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்
மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கி விற்ற தொழிலாளி கைது: 1 .15 கிலோ கஞ்சா பறிமுதல்

February 2, 2026
86 Views
ஈரோட்டில் காடு எனது கனவு தேசம் புத்தகம் வெளியீட்டு விழா
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை
ஆசிரியர் பணியிடை நீக்கம்
மூன்று வருடம் பணியாற்றிய காவலர்களுக்கு பணி மாறுதல்கள் வழங்க காவலர்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account