By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மூன்று வருடம் பணியாற்றிய காவலர்களுக்கு பணி மாறுதல்கள் வழங்க காவலர்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மூன்று வருடம் பணியாற்றிய காவலர்களுக்கு பணி மாறுதல்கள் வழங்க காவலர்கள் கோரிக்கை
இராமநாதபுரம்

மூன்று வருடம் பணியாற்றிய காவலர்களுக்கு பணி மாறுதல்கள் வழங்க காவலர்கள் கோரிக்கை

Last updated: June 26, 2025 1:11 pm
June 26, 2025
46 Views
Share
SHARE

பரமக்குடி, ஜூன் 26 –

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையில் பணி மாறுதலில் பாரபட்சம் இல்லாமல் ஒரு காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்குப் பணி மாறுதல் வழங்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையில் மூன்றாண்டுகள் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் 772 பேருக்கு மாவட்ட காவல்துறையின் மூலம் பொதுப் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. காவலர்கள் தங்களின் குடும்பம் மற்றும் பிள்ளைகளின் கல்விக்காக விரும்பி கேட்ட காவல் நிலையங்களில் பணி மாறுதல் செய்யப்படாமலும் சில உட்கோட்டங்களில் உள்ள காவலர்களுக்கு கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதில் பல காவலர்கள் வெளியில் சொல்ல முடியாமல் மன அழுத்தத்தில் உள்ளனர். 31- 3-2025 வரை மூன்று ஆண்டுகள் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்களுக்கு வேற காவல் நிலையங்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டனர். ஆனால் 31-3-25 க்கு பின்னால் மூன்று ஆண்டுகள் முடிந்தும் பொது பணி மாறுதல் செய்யாமல் இன்று வரை அதே காவல் நிலையங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டு பணிக்காலமாக உள்ளது. ஆகையால், 31-3-25 பின்பு மூன்று ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற காவலர்களுக்குப் பொதுப்பணி மாறுதல் அளிக்க வேண்டும். இந்த மாதத்தில் மாறுதல் அளிக்கப்பட்டால் மட்டுமே தனது குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதே காவலரின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் சில காவல் நிலையங்களில் அயல் பணியாக சில காவலர்கள் நீண்ட காலமாக பணிபுரிந்து வருகிறார்கள். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் மதுவிலக்குப் பிரிவில் பணி மாறுதல் ஆணை வழங்கப்படாமல் உள்ளது. ஆகையால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்திஷ் ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று வருடங்களுக்கு மேலாக ஒரே காவல் நிலையத்தில், சார்பு பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களின் கோரிக்கையை ஏற்று மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை
ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
71வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா
கமுதியில் சுமார் பத்துபள்ளிகள் உள்ளன இதில் பக்கத்து
பட்டணம்காத்தான ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு

January 9, 2025
45 Views
நாகர்கோவில் வாலிபர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
பாதுகாப்பு பணியில் பெண் தலைமை காவலர்
முப்பெரும் விழா நடைபெற்றது
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்து கைதான வாலிபரின் செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள்! போலீசார் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account