By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய பாம்பன் பாலத்தின் செங்குத்து பாலத்தினை உயர்த்தி சோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > புதிய பாம்பன் பாலத்தின் செங்குத்து பாலத்தினை உயர்த்தி சோதனை
இராமநாதபுரம்மாவட்டம்

புதிய பாம்பன் பாலத்தின் செங்குத்து பாலத்தினை உயர்த்தி சோதனை

Last updated: February 3, 2025 5:28 pm
February 3, 2025
87 Views
Share
SHARE

ராமேஸ்வரம் புதிய பாம்பன் பாலத்தின் நடுவில் உள்ள செங்குத்து பாலத்தினை உயர்த்தி சோதனை 

 

ராமேஸ்வரம் 

புதிய பாம்பன் பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று ரயில் போக்குவரத்திற்கு தயாராக உள்ளது. ரயில் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என்ற நிலையில் பாலத்தின் நடுவில் கப்பல்கள் செல்லும் வகையில் உள்ள செங்குத்து பாலத்தை வெள்ளிக்கிழமை அன்று உயர்த்தி சோதனை நடத்தப்பட்டது. முதலில் புதிய பாம்பன் பாலத்தின் செங்குத்து பாலம் உயர்த்தப்பட்டது. அதன் வழியாக கடற்படை கப்பல்கள் சென்றன. பின்பு செங்குத்து பாலம் இறக்கப்பட்டு சென்னை – ராமேஸ்வரம் ரயிலின் காலிப்பெட்டி தொடர் புதிய பாலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டது. மண்டபத்தில் இருந்து புதிய பாலத்தை கடந்த ரயில் மீண்டும் மண்டபம் ரயில் நிலையத்திற்கு திரும்பி சென்றது. ரயில் பெட்டி தொடர் வெள்ளோட்டம் முடிந்தவுடன் மீண்டும் செங்குத்துப் பாலம் உயர்த்தப்பட்டு கடற் படைக் கப்பல்கள் திரும்பவும் கடலில் ரயில் பாதையின் கீழ்ப்பகுதி வழியாக கடந்து சென்றன. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இதற்காக பழைய பாலத்தின் கிர்டர்களும் உயர்த்தப்பட்டிருந்தன. இந்த சோதனை  முதுநிலை கோட்ட சைகை மற்றும் தொலை தொடர்பு மேலாளர் ஆர்.ராம்பிரசாத், முதுநிலைக்கோட்ட மின் பொறியாளர் வி.மஞ்சுநாத் யாதவ் , கோட்ட பொறியாளர் சந்தீப் பாஸ்கர், உதவி பாதுகாப்பு படை ஆணையர் சிவதாஸ் மற்றும் உதவிக்கோட்ட பொறியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

இலுப்பநத்தம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர் தலைமையில் செய்தியாளர் பயணம்
மார்த்தாண்டத்தில் லாரி பைக்கில் மோதி வாலிபர் உயிரிழப்பு; நண்பருக்கு தீவிர சிகிச்சை
தருமபுரியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை சார்பாக “தேசிய பட்டறை”
குளச்சல் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனையில் கட்டிட பூமி பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி மகளிர் அரசு

June 4, 2024
148 Views
மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 3 லட்சம் ரொக்கம்
ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா
5000 பெண்கள் கலந்து கொண்ட 27 – ஆம் ஆண்டு
ஓசூர் லாரியில் கடத்தப்பட்ட 7525 லிட்டர் எரிசாராயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account