By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும்
மயிலாடுதுறைமாவட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும்

Last updated: October 21, 2024 10:22 am
October 21, 2024
59 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் சமூக சேவகர் பாரதி மோகன். இவர் நடத்தி வரும் அறக்கட்டளையின் மூலம் பொதுமக்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோரம் வசிக்கக்கூடிய ஆதரவற்றோருக்கு புத்தாடைகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் சமூக ஆர்வர்கள், பொதுமக்களிடம் நிதி திரட்டியுள்ளார். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் செய்த உதவியின் காரணமாக ஆயிரக்கணக்கான புத்தாடைகளை வாங்கி அதனை மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலையோரம் வசிக்க கூடிய ஆதரவற்றோர் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள பொதுமக்களுக்கு புத்தாடைகள், உணவு வழங்கும் பணியை இன்று துவங்கினார். போர்வை வேஷ்டி , கைலிகள் மற்றும் உணவு உள்ளிட்டவற்றை நேரடியாக சென்று சமூக சேவகர் பாரதி மோகன் வழங்கிய நிலையில் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கனக்கானோருக்கு புத்தாடைகள் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இச் சேவையை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் மற்றும் துப்பாக்கி சுடும் போட்டி; கோசாகுளம் சி.இ.ஒ.ஏ பள்ளியின் மாணவர்கள் தமிழ்நாடு அணியில் இடம் பிடித்து சாதனை
காந்தி நகரில் வடக்கு மண்டல கலந்தாய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிறப்பு
வல்லம் கிராமம் குமரன் மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சென்னைமாவட்டம்

கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

December 23, 2024
52 Views
அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்க வேண்டாம்
நாகர்கோவில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் ஆட்சியரிடம் மனு
தாதும் மணல் அள்ளும் திட்டத்தை கைவிட வேண்டும்
கேரளாவுக்கு கடத்த ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account