By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசிமாவட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 22, 2024 3:42 pm
July 22, 2024
94 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் தமிழக அரசின் தொடர் மின்கட்டண உயர்வை கண்டித்தும் , திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி மாதம்தோறும் மின்கணக்கீட்டு முறையை உடனடியாக அமுல்படுத்தக்கோரியும் , விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கண்டித்தும் தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது மஹ்மூத் தலைமை தாங்கினார்.   மாவட்ட செயலாளர்  நூர் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். 

மாவட்ட துணைத்தலைவர் யாசர்கான், மாவட்ட செயலாளர் முத்துமுஹம்மது, மாவட்ட பொருளாளர் கல்வத் கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது நைனார், ஹமீதா பானு , எஸ்டிடியு  தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அப்துல் கரீம்,வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் முஹம்மது கனி, மாவட்ட துணைச்செயலாளர்கள் அபுதாஹிர், இம்ரான் கான்,மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் , மகளிரணி மாவட்ட தலைவர் பரக்கத் நிஷா, மாவட்ட செயலாளர்கள் ஹதீஜா, சுலைகாள், மாவட்ட பொருளாளர் ஆயிஷா,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தில்ஷாத், ஆயிஷா,வேளாண் அணி மாவட்ட பொறுப்பாளர் முஹம்மது காசிம், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி, மாவட்ட பொருளாளர்  அப்துல் ரகுமான்,சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் ஹக்கீம், மாவட்ட செயலாளர் ஷேக்முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் கலந்து கொண்டு 

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் , சொத்து வரி, குடிநீர் கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என பொதுமக்களின் மீது சுமைக்கு மேல் சுமையை இந்த அரசு ஏற்றி வருவதாகவும் குற்றம் சாட்டி  உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திருப்பப்பெற வேண்டும் எனவும் திமுக தேர்தல் வாக்குறுதிப்படி மாதம் தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டி கண்டன உரையாற்றினார். 

ஆர்ப்பாட்டத்தில் தமிழர் விவசாயம், நீர்வள பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் டேனி அருள்சிங்  (அஇஅதிமுக ), எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் சிக்கந்தர் , மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர்  திவான் ஒலி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். நகர தலைவர் ஷேக் மைதீன் நன்றி உரை ஆற்றினார் .

விளம்பரம்

You Might Also Like

பாரத கலாச்சார பேரவை சார்பில் சாதனையாளர் விருது வழங்கு விழா
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பயங்கர விபத்து: 11 வாகனங்கள் சேதம்: ஒருவர் பரிதாப உயிரிழப்பு
கேரள சமாஜம் 43 ஆம் ஆண்டு ஓணம்
அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் கடத்தல் முயற்சி
அதிமுக – பாரதிய கூட்டணிக்கு திமுக வை எதிர்க்கும் சக்தி இல்லை; அமைச்சர் முத்துசாமி பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை

July 16, 2025
67 Views
குடிநீர் குழாய் பராமரிப்பு செய்ய ஏலம் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை
பசுந்தேயிலைக்கு நிரந்தர விலையை எந்த அரசும்
காவிரி துலாக்கட்டத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது
திருப்பூர் கொடிகாத்த குமரன் 93 வது நினைவு நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account