By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜேம்ஸ்டவுன் பகுதியில் தொடர் விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஜேம்ஸ்டவுன் பகுதியில் தொடர் விபத்து
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

ஜேம்ஸ்டவுன் பகுதியில் தொடர் விபத்து

Last updated: May 14, 2025 5:39 pm
May 14, 2025
43 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் மே – 14

மாவட்ட கலெக்டர் அழகு மீனாவை சந்தித்து பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் அளித்த மனுவில் நாகர்கோவில் டூ அஞ்சகிராமம் தேசிய நெடுஞ்சாலையில் அஞ்சுகிராமம் ஜேம்ஸ்டவுனில் தொடர் விபத்துக்கள் நடந்து வருகிறது. வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த இப்பகுதியிலிருந்து ரஜகிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு இவ்வழியாக தான் செல்லவேண்டும்.

இந்த வருடத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது எனவே போர்க்கால நடவடிக்கை எடுத்து விபத்துக்கள் ஏற்படாமலும், உயிர்பலிகள் ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க கோரினார். இதனையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடி மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல், நேரில் சென்று துணை தலைவர் காந்திரா ஜ் தலைமையில் ஆய்வு செய்தார்

உடன் அஞ்சுகிராமம் பேரூர் திமுக துணை செயலாளர் சமூக சேவகர் சொர்ணப்பன், ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ரஜீஸ், ஆட்டோ பிரகலாதன், போக்குவரத்து துணை ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை எஸ்ஆர்எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “ZURA 2025” கலாச்சார விழா
நாகர்கோவில் அருகே பிறந்தநாளில் மது விருந்து: பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை
குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம்
வழக்கை வாபஸ் பெற கேட்டு வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
சிவகங்கையில் கிருஷ்ணசாமி பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா

December 9, 2024
228 Views
ஆவணி மாத முதல் ஞாயிறு நாகராஜா கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
திருவெண்ணெய்நல்லூரில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம்
தொகுதி 218 தேவாலயங்கள் கிறிஸ்தவ பெருமக்களுக்கு
ஆயுதப்படையில் இருந்து காவல் நிலைய பணி நியமனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account