By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
திண்டுக்கல்மாவட்டம்

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

Last updated: January 23, 2025 12:43 pm
January 23, 2025
47 Views
Share
SHARE

திண்டுக்கல் மாங்கரையில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மாணவர் நற்பணி மன்றம், என்.எஸ். நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா.

 

 

ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை, திண்டுக்கல் என்.எஸ். லயன்ஸ் சங்கம் சார்பில் ரெட்டியார்சத்திரத்தில் அருகில் உள்ள மாங்கரையில் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு  அப்துல் கலாம் மன்ற ஆலோசகர் முனைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். லயன் சங்க தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார், அப்துல் கலாம் மன்ற ஒருங்கிணைப்பாளர் மாங்கரை  பாரதி அனைவரையும் வரவேற்றார். நிறுவனர் சமூகசேவகர் டாக்டர் மருதைகலாம் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக  சூர்யா பவுண்டேசன் சதாசிவம் , ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மணிகண்டன் பரமேஸ்வரி,லயன்ஸ் சங்க பட்டய உறுப்பினர்கள் ராஜேஷ்கண்ணா, ஜெகநாதன், வார்டு உறுப்பினர் மாரியம்மாள்,என் தாய் அறக்கட்டளை நிறுவனர்  ஷேக் அப்துல்காதர்,சமூக ஆர்வலர் இன்னாசிராஜ், பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் சுரதா ,எ. எம்.எஸ்.சன். ஸ்டார் முருகேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பல்வேறு  விதமான விளையாட்டு போட்டிகளின் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கும் , பொதுமக்களுக்கும் பொங்கல் , கரும்பு, பரிசு பொருட்கள் வழங்கினார்கள். இன்றைய இளைஞர்கள் விவசாயத்தை ஈடுபட வேண்டும், விளையாட்டில் மாநில இந்திய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கப்பட்டது.இதில் மன்ற நிர்வாகிகள் பெருமாள், கணேசன் , ஊர் இளைஞர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்துகார்த்தி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பேருந்து நிலையத்தில் ஜி.டி .மணி அன்னதானம் வழங்கினார்
71 வது அகில இந்திய கூட்டுறவு வார விழா
குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் டைசன் வெற்றி: ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.
மாநகராட்சி வாக்காளர் சிறப்பு சுருக்க முறை
மார்த்தாண்டத்தில் கேரளா அரசு பஸ் மோதி காவலாளி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

May 28, 2025
36 Views
ASR மஹாலில்பன்னிரு திருமுறை மாநாடு
கோவை மாநகராட்சி வார்டு எண் 35ல் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
நித்திரவிளை யில் மீனவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
பொங்கல் விழா பரிசளிப்பு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account