By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2024-25 ஆண்டிற்கான கல்வி உதவி தொகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > 2024-25 ஆண்டிற்கான கல்வி உதவி தொகை
கோயம்புத்தூர்மாவட்டம்

2024-25 ஆண்டிற்கான கல்வி உதவி தொகை

Last updated: February 7, 2025 9:47 am
February 7, 2025
119 Views
Share
SHARE

சென்னை,பிப்-06,

மலபார் கோல்டன் & டைமண்ட்ஸின் தாய் நிறுவனமான மலபார் குழுமம்  சார்பாக 2024-25 ஆண்டிற்கான கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியை சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு துவக்கி வைத்தார் . 

 

மலபார் குழுமத்தின் சேர்மன் எம்.பி . முகமது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மலபார் கோல்ட்& டைமண்ட்ஸின் இந்திய ஆபரேஷன்ஸ்  நிர்வாக இயக்குனர்  அஷர், தமிழ்நாடு மண்டல இயக்குனர் யாசர் , வடக்கு மண்டல தலைவர் அமீர்பாபு, மேற்கு மண்டல தலைவர் நெளஷத்  கிழக்கு மண்டலத் தலைவர் சுதீர் முகமது மற்றும்  மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் நிர்வாக குழு உறுப்பினர்கள்,  பணியாளர்கள் , வாடிக்கையாளர்கள் , மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

 

இந்த முயற்சி குறித்து மலபார் குழுமத்தின் சேர்மேன் எம்.பி.அகமது  பேசுகையில், “கல்வி என்பது உலகை மாற்றுவதற்கான மிகவும் சக்தி வாய்ந்த கருவியாகும். கல்வி, வாய்ப்பு கதவுகளை திறக்கிறது மற்றும் வாழ்க்கையை மாற்றுகிறது .

 

மலபார் குழுமத்தின் ஆழமான நம்பிக்கையின் நேரடிப் பிரதிபலிப்பே எங்களுடைய கல்வி உதவித்தொகைத் திட்டம். கல்வியைப் பெறுவதில் இளம் பெண்களுக்கான தடைகளை நீக்குவதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம், இதன் மூலம் அவர்கள் தங்களுடைய கல்விக் கனவுகளை நனவாக்கி, சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும்.

 

இந்த ஆண்டு, இந்தியாவில் கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலமாக 21,000-க்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக  ரூ.6 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில்  உள்ள 446 அரசு பள்ளியில் பயிலும் 3,511-க்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்வி 

உதவித்தொகையாக மொத்தம் ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இதுவரையில்தமிழகத்தில் 21,500-க்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்விக்காக ரூ13.50 கோடிக்கு  மேல் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு தயாராகும் விதத்தில் பெண் கல்வியில் கவனம் செலுத்துவதன் மூலம், மலபார் குழுமம் தனிநபர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்றும் விழா
பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்
தருமபுரி அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மூ டும்
சென்னை, வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியில் அருள் பாளித்து வரும்அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா.
கருங்கல் அருகே நள்ளிரவில் பைக் வீலிங் செய்து வாலிபர்கள் அட்டகாசம்; துரத்தி அடித்த கிராம மக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமியின் குரல்: “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” – ஆவேசமான பேச்சு

July 11, 2025
43 Views
மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்: மனைவி கவலைக்கிடம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
மழை நீர் வடிகால்களை தூர் வாருங்கள்: அதிகாரிகளுக்கு (பொ)மேயர் உத்தரவு
சு.சதிஷ்குமார் புதிதாக பணி ஏற்று
நல்லூர் ஊராட்சி பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account