By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறையில் ஆடிப்பெருக்கு சிறப்பு விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > சிறையில் ஆடிப்பெருக்கு சிறப்பு விற்பனை
மதுரைமாவட்டம்

சிறையில் ஆடிப்பெருக்கு சிறப்பு விற்பனை

Last updated: August 5, 2024 3:22 pm
August 5, 2024
164 Views
Share
SHARE

மதுரை,  தமிழக சிறைத்துறை மூலமாக சிறையில் உள்ள சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் விதமாக பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது அவ்வாறு பயிற்சி பெற்ற சிறைவாசிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள சிறை சந்தை மூலமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகிறது . தமிழகத்தில் முதல்முறையாக  பிரம்மாண்டமான முன்மாதிரி சிறைச்சந்தை மதுரை மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ளது . இச்சிறை சந்தையில் சிறைவாசிகள் மூலம் தயார் செய்யப்படும் இனிப்பு, கார வகைகள், எண்ணெய் வகைகள் மட்டும் இன்றி  அவர்களது கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையிலான கட்டில், டைனிங் டேபிள் ,பீரோ, மற்றும் மர அலங்கார வேலைபாடு பொருட்கள், இரும்பு  பொருட்கள் விற்பனையும் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் விருப்பத்திற்கு இணங்க தேவையான வடிவங்களில் மர வேலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு குறித்த நேரத்தில் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது

அலங்காநல்லூர் பெரிய வலசை கிராமத்தைச் சேர்ந்த தமிழினியன் மற்றும் சக்தி தம்பதிகளின் புதுமனை கட்டிடப் பணிகளுக்கு தேவையான நிலை கதவுகள் மற்றும் மர ஜன்னல் ஆகியவற்றை தயார் செய்து தரும் படி வேண்டினர்   அவர் விரும்பிய வடிவில் தயார் செய்யப்பட்ட மரப் பொருட்களை  மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி  மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் அவர்களுக்கு விற்பனை செய்தனர். இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் அறிவுரையின் பேரில் மர வேலைப்பாடு பிரிவு மற்றும் இரும்பு வேலைப்பாடு பிரிவு ஆகியவை துவங்கப்பட்டு  பொதுமக்களின் விருப்பம் மற்றும் தேவைக்கேற்ப பொருட்கள் மிக குறைந்த விலையில் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

சமீபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த தம்பதியினர் தங்களது மகளின் திருமணத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதத்திற்கு தேனி மற்றும் மதுரையில் நடைபெறும்  திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்கள் தயார் செய்வதற்காக ஆர்டர் பெறப்பட்டுள்ளது. தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் சிறையில் தயார் செய்யப்படும் பொருட்களுக்கான மதிப்பு உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை நல்ல தரத்தில் பெற்றுக் கொள்ளலாம். எங்களது சீர்திருத்த பணியில் பொதுமக்களின் பங்களிப்பை வேண்டுகிறோம் என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம்
அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்த ‘லெவல் அப்’ திட்டம்
கோவையில் அங்கன்வாடி மையம் கட்டுதல் பணி திறப்பு விழா
அதியமான்கோட்டையில் ஆதரவற்ற காப்பக பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம், பேக் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கொத்தனாரை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

February 22, 2025
103 Views
திருவண்ணாமலை மான்குட்டை கிராமத்தில் கூழ் ஊற்றும் திருவிழா
சங்கரன்கோவில் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி
அரசு மதுபானக் கடையை அகற்றும்படி
இணைய உலக கடற்கரை சுத்த தினம்; ஹோண்டா குழுமத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account