By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நூதன முறையில் மறைத்து கடத்திய 3 டன் ரேசன் அரிசி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நூதன முறையில் மறைத்து கடத்திய 3 டன் ரேசன் அரிசி
கனஂனியாகுமரிமாவட்டம்

நூதன முறையில் மறைத்து கடத்திய 3 டன் ரேசன் அரிசி

Last updated: January 13, 2025 11:27 am
January 13, 2025
63 Views
Share
SHARE

 தக்கலை ஜன 13


கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் நேற்று அதிகாலை அழகிய மண்டபம் பகுதியில் ரேசன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காலை  8.00 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மார்த்தாண்டம் பதிவெண் கொண்ட (TN.75 F 2970)  ஈச்சர் வாகனத்தை நிறுத்த முற்பட்டனர். ஆனால் அந்த வாகனம்  வாகனம்  நிற்காமல் வேகமாக சென்றது. எனவே அந்த வாகனத்தினை பின் தொடர்ந்து சுவாமியார்மடம் சந்திப்பு அருகே வழிமறித்து சோதனை செய்த போது அந்த வாகனத்தில் நூதன முறையில் மறைத்து வைத்து இருந்த சுமார் 3 டன் அளவிலான ரேசன் அரிசி கடத்தி செல்வது  கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில்  ரேஷன் அரிசியை  கேரளாவுக்கு கடத்தி சென்று கள்ளச்சந்தை மூலமாக அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வது கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்த ரேசன் அரிசி தமிழ் நாடு அரசு உணவு பொருள் வாணிப கழக உடையார் விளை கிட்டங்கியில் ஒப்படைக்கப் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி மாணவி மீது பன்றி கழிவு வீச்சு
தருமபுரி மாவட்ட மைய நூலகம் சார்பில் 58வது தேசிய நூலக வார விழா
அகஸ்தீஸ்வரத்தில் வாஜ்பாய் 100-வது பிறந்தநாள் விழா
முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை
அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

கமுதி நெறிஞ்சிப்பட்டி அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

August 22, 2025
54 Views
நாகர்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட வாலிபரின் உடலை 4வது நாளாக வாங்க மறுப்பு: உறவினரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
பள்ளியில் வாசிப்பின் அவசியம் குறித்து விழா
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர்
பர்கூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account