By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதல்வர்,துணை முதல்வருடன் விஜய் வசந்த் சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முதல்வர்,துணை முதல்வருடன் விஜய் வசந்த் சந்திப்பு
கனஂனியாகுமரி

முதல்வர்,துணை முதல்வருடன் விஜய் வசந்த் சந்திப்பு

Last updated: March 24, 2025 6:12 pm
March 24, 2025
57 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 23

நாடாளுமன்ற தொகுதி மறுவரையரை தொடர்பான முதல் கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேரில் சந்தித்து தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை தொடர்பான முதல் கூட்டுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் முதல்வர்கள் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக மாநில துணை முதல்வர் டி. கே சிவகுமார் ஆகியோரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்று இக்கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மகேஷ் குமார் கௌடு, மற்றும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிற மாநில கட்சிகளின் தலைவர்கள் தமிழக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் எம் எஸ் காமராஜ் உள்பட பலர் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்களுடனான- மக்களுக்கான இந்த பயணம் தொடரும்
கோணம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில்மே 13ல் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
தக்கலை அருகே கர்ப்பிணி பெண் மாயம்
கொல்லங்கோடு அருகே நண்பர் இறந்த சோகத்தில் கார் டிரைவர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்

November 4, 2025
85 Views
அருமனை அருகே நர்சிங் மாணவி திடீர் சாவு
கம்பத்தில் கே. ஆர். குடும்பத்தார் சார்பில் மாபெரும் அன்னதான விழா.
கட்டிடத்தை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்
வாகனம் மோதி பெண் உடல் நசுங்கி உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account