By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 25வது வருட கார்கில் வெற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 25வது வருட கார்கில் வெற்றி
திருப்பூர்மாவட்டம்

25வது வருட கார்கில் வெற்றி

Last updated: July 27, 2024 5:15 pm
July 27, 2024
171 Views
Share
SHARE

திருப்பூர் ஜூலை 27

 

 

 சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் காந்திநகர் ரோட்டரி சங்கம் இணைந்து கார்கில் விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் 25வது கார்கில்  வெற்றி விழாவும், போரில் உயிர் நீத்த  இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. 

 

 நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை ஆற்றினார், காந்திநகர் ரோட்டரி சங்க தலைவர் உமாகாந்த் முன்னிலை வகித்தார், கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் ராஜராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். துணை ஆணையர் பேசுகையில், கார்கில் விஜய் திவாஸ் தேசிய ஒற்றுமை மற்றும் தேசபக்தியின் சக்திவாய்ந்த சின்னமாகும், கார்கில் போர் இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்களை ஒன்றிணைத்தது,  குடிமக்கள் மத்தியில் தேசிய பெருமையை வளர்க்கும் கார்கில் விஜய் திவாஸ் அன்று தொடர்ந்து கொண்டாடப்படுகிறது, போரின் வீரம் மற்றும் வீரத்தின் கதைகள் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்க வேண்டும், இந்நாள் தேசத்திற்கான கடமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை அவர்களுக்குள் ஊட்டுகிறது என்றார். மேலும், உலக மாவீரர்களான இந்திய வீரர்களை நினைவு கூர்வதும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதும் அவசியம், 25வது கார்கில் விஜய் திவாஸ் என்பது 25 வருட மகிழ்ச்சியான வெற்றியைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் மறக்க முடியாத நிகழ்வாகும் என்று பேசினார். பிறகு, ரோட்டரி சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், உதவி ஆளுநர் சிவபாலன், திட்ட அலுவலர் கிருபானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், நவீன்குமார் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலியும், கூட்டு பிரார்த்தனையும் செய்தனர்.  இறுதியாக ரோட்டரி சங்க செயலாளர் மணிமாறன் நன்றியுரை கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி நகை கொள்ளை
நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள்.
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி; அமைச்சர் துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை
தக்கலை அருகே கர்ப்பிணி பெண் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல்; பெண்கள் அவசர காலங்களில் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும்; செய்தியாளர் சந்திப்பில் காவல் ஆணையர் அறிவுறுத்தல்

November 4, 2025
66 Views
திருவெண்ணெய்நல்லூர் அருகே கும்பாபிஷேக விழாவில் இளம் தொழிலதிபருக்கு கலசம் வழங்கி கௌரவிப்பு
தென்காசியில் தினசரி சந்தை வியாபாரிகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திடீர் ஆய்வு
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் கோவை மண்டல மாணவர் சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account