By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்
மாவட்டம்வேலூர்

வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்

Last updated: July 5, 2024 2:02 pm
July 5, 2024
98 Views
Share
SHARE

வேலூர்_05

 

வேலூர், ஜூலை 5-

வேலூர் மாவட்டம், குடியாத்தம், சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தி.பிரவீன்குமார், 

த/பெ. லேட்.ஆ. திருமணி,

எண்.286/135, பேர்ணாம்பட்டு ரோடு பகுதியில் வசிக்கிறார்.

            இவர் மேற்படி முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தாத்தா தியாகி ஆதிமூலம் சுதந்திர போராட்ட தியாகி ஆவார். பிரவீன் குமார் அவருடைய மகன் வழிப்பேரன் ஆவார். எனது மாமனார் திரு.உதயகுமார் என்பவருக்கு சொந்தமான 1856 சதுர உள்ள வீட்டு மனை  வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், வளத்தூர் கிராமத்தில் உள்ளது. மேற்படி சொத்தினை எனது மாமனார் உதயகுமார் கடந்த 21-09-2011ம் தேதியன்று திருமதி.கண்ணம்மாள் என்பவரிடமிருந்து கிரையப்பத்திர எண் 9277/2011ன் படி கிரையம் பெற்றுள்ளார். மேற்படி சொத்தின் சர்வே எண் 164/3B1 ஆகும். இதன் பட்டா எண்.511 ஆகும். நானும் எனது குடும்பத்தாரும் வேலை நிமித்தமாக பெங்களுரில் வசித்து வருகிறோம். மேற்படி சொத்தினை எனது மாமனார் தனது மகளும் எனது மனைவியுமான திருமதி.மேனகா மற்றும் எனது பெயருக்கும் மாற்றம் செய்வதற்காக ஆவணங்களை தயார் செய்வதற்காக வருவாய் ஆவணங்களை சரிபார்த்தபோது கர்நாடகா மாநிலம், கே.ஜி.எப்பை சேர்ந்த பச்சையப்ப முதலியார் என்பவரின் மகனான மணி என்பவர் வருவாய்த்துறை அதிகாரிகள் துணையோடு முறைகேடாக பட்டா ஆவணம், அடங்கல் ரிஜிஸ்டர் ஆகியவற்றில் முறைகேடாக திருத்தம் செய்து மேற்படி சொத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொண்டுள்ளார். மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் துணையோடு மேற்படி சொத்தில் மின் இணைப்பு, வீட்டு வரி, குழாய் வரி ஆகியவற்றையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.                                

 

மேற்படி முறைகேடு சம்மந்தமாக கடந்த 09-09-2023ம் தேதி முதல் 20க்கும் மேற்பட்ட    மனுக்களை    சம்மந்தப்பட்ட  வருவாய்  அலுவலம்,     முதலமைச்சரின்

 

தனிப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு போலீசார் ஆகிய பல இடங்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் இதுநாள்வரை மேற்படி மணி என்பவர்  போலியான ஆவணம் தயாரித்து  முறைகேட்டில் ஈடுபட்டது  சம்மந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கபடவில்லை. நான் அனுப்பிய மனுக்களின் பேரில் என்னையோ  அல்லது எனது மாமனாரையோ  விசாரணைக்கு அழைக்கவில்லை.

 

நான் பணிந்து சமர்பித்துக்கொள்வது யாதெனில் ஒரு சுதந்திரப்போராட்ட தியாகியின் குடும்பத்தினைச்சேர்ந்த நபருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவென்று புரியவில்லை.

 

எனவே எனது மனுவின் பேரில் உரிய நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இந்த மனுவை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசு தாரர்களுக்கான குறைகேட்பு கூட்டத்தில் பிரவீன் குமார் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியை நேரில் சந்தித்து அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்; மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய வெற்றி ஓட்டம்
தாயாக வாழ்ந்துநல்ல திட்டங்களை தந்தவர் ஜெயலலிதா
ரத்த சேகரிப்பு வாகனத்தை சந்தான கிருஷ்ணன் வழங்கினார்
நாகல்நகர் பள்ளிவாசலில் முதன்முறையாக காம்பானியோ இலவசத் தெரபி முகாம்.
பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மருத்துவ கழிவுகள் வெளியில் கொட்டி எரிப்பு

February 10, 2025
82 Views
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ
பாதாள சாக்கடை கழிவுநீர் சத்திய வானன் வாய்க்காலில் கலப்பதை கண்டித்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account