By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜாக்சன் குழுமத்தின் பிராண்டு தூதராக சௌரவ் கங்குலி நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஜாக்சன் குழுமத்தின் பிராண்டு தூதராக சௌரவ் கங்குலி நியமனம்
சென்னைதமிழ்நாடு

ஜாக்சன் குழுமத்தின் பிராண்டு தூதராக சௌரவ் கங்குலி நியமனம்

Last updated: April 3, 2026 6:22 pm
April 3, 2026
77 Views
Share
SHARE

சென்னை, ஏப்ரல் 03 –

ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜாக்சன் குழுமம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விளையாட்டுத் துறை நிர்வாகியுமான சௌரவ் கங்குலியை பிராண்ட் தூதராக அறிவித்துள்ளது.

80 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட ஜாக்சன் குழுமம், நம்பிக்கை, மீள்திறன் மற்றும் முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய புத்தாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்திருக்கிறது.

ஆக்கபூர்வ மாற்றத்தை உறுதிசெய்யும் கங்குலியின் தலைமைத்துவப் பண்பு மற்றும் தர அளவுகோல்களை மறுவரையறை செய்யும் திறன் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டுள்ள இக்குழுமம், தனது குறிக்கோளுக்கு இணக்கமான பிராண்டு தூதராக கங்குலியை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இனி இந்த பிராண்டின் விளம்பரங்கள் மற்றும் முக்கியமான முன்முயற்சிகளில் சௌரவ் கங்குலி இடம்பெறுவார்.

கங்குலியின் நம்பகத்தன்மையானது, எங்கள் பிராண்டை மேலும் வலுப்படுத்தும். இந்தியா முழுவதிலும் மற்றும் உலக அளவிலும் எங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளைப் பரவலாக்குவதைத் துரிதப்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்றார். அவர் மேலும் கூறுகையில், “துணைத் தலைவர் சந்தீப் குப்தா, துணைத் தலைவர் பிகேஷ் ஓக்ரா மற்றும் உலகளாவிய செயல்பாடுகளுக்கான தலைமைச் செயல் அதிகாரி ஜாக்சன் கிரீன் ஆகியோரை உள்ளடக்கிய வலுவான தலைமைத்துவக் குழு இக்குழுமத்தை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது,” என்றார்.

இது குறித்து சௌரவ் கங்குலி,தெரிவித்ததாவது:-“விநியோகிக்கப்படும் மின்சாரம், சூரிய ஆற்றல், பசுமை மூலக்கூறுகள் மற்றும் உள்கட்டமைப்பு (மின்சாரம், மெட்ரோ, சிவில் மற்றும் நீர்) உள்ளிட்ட முழு மதிப்புச் சங்கிலியிலும் ஜாக்சன் குழுமத்தின் தொலைநோக்குப் பார்வை, இந்தக் காலகட்டத்திற்கு மிகப் பொருத்தமானதாகவும் ஆக்கபூர்வ தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. இந்தியாவின் எரிசக்தி பயன்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவும், பசுமையான எதிர்காலத்தை உருவாக்கவும் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கும் ஒரு தலைசிறந்த பிராண்டுடன் இணைந்து செயல்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி நகை கொள்ளை
களியக்காவிளை அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சிறப்பாக செயல்படுவேன்: பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ மார்க்கண்டயேன்
தஞ்சாவூரில் ஓவியம் சிற்பக் கலை கண்காட்சிக்கு படைப்புகளை அனுப்பலாம்
விளாத்திகுளம் பேரூராட்சியில் சொத்து வரி 30ம் தேதிக்குள் கட்டுபவர்களுக்கு 5% கட்டண சலுகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

கட்சி நிர்வாகிகள் புகழஞ்சலி

December 6, 2024
124 Views
தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி
ஆமணக்கன் விளை வாவை நற்பதியில் துவையல் தவசு தின விழா
வேலப்பாடி வரதராஜ பெருமாள் திருக்கோயிலில்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account