By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி நகராட்சி பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி நகராட்சி பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி நகராட்சி பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு

Last updated: July 18, 2026 7:15 pm
July 18, 2026
23 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 18 –

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக இன்று காலை கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். குறிப்பாக தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் கட்டப்பட்டு வரும் பொதுக்கழிப்பிடம், சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிதியில் கைப்பிடி அமைக்கப்பட்டுவரும் பணிகள், பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள், கடற்கரை அழகுப்படுத்தும் பணிகள் குறித்து திடீர் என நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தொடர்ந்து கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதிகளை நேரில் பார்வையிட்டு அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறித்தும் அவர்களின் பாதுகாப்பு குறித்தும், சுற்றுலா தளங்களை மேம்படுத்துவது குறித்தும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவினை மேம்படுத்துவது குறித்தும், கழிப்பறை, குடிநீர் வசதி, குழியலறை உள்ளிட்டவை சுத்தமாகவும், சுகாதாரத்துடன் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து முடித்திட பொறியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் அய்யன் திருவள்ளுவர் அவர்களை சுற்றுலா பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவுவினையும் அவ்வழியாக படகு சவாரிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி செல்வதற்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்தும், பல்நோக்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து அஞ்சுகிராமம் மற்றும் கோவளம் பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

நடைபெற்ற ஆய்வுகளில் நகராட்சி மண்டல இயக்குநர் நகைந்திரன், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையர் பட்டுசாமி, பொறியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவமனை மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதி
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம்
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை; அமைச்சர் வழங்கினார்
2500 கோதுமை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க 144 குழுக்கள் அமைப்பு: ஈரோடு கலெக்டர் கந்தசாமி பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

3 பேருக்கு ரூ.3 இலட்சம் நிவாரண நிதி

November 19, 2024
61 Views
சர்வதேச யோகா தின விழா: மாணவர்களுடன் யோகாசனம் செய்த அதிகாரிகள்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
1 வார ஆயுர்வேத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
ஆர்க்கிட்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியில் “கோ காஸ்மோ’ ” வானியல் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account