By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மாயம்
திண்டுக்கல்மாவட்டம்

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மாயம்

Last updated: February 17, 2025 4:54 pm
February 17, 2025
112 Views
Share
SHARE

நிலக்கோட்டையை சேர்ந்த, விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மாயம். சென்னையில் பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தூத்துக்குடியில் அவரது ஏ ட்டி எம் மூலம், பணம் எடுத்ததால் போலீசார் தீவிர விசாரணை. 

 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மணிகாரன்பட்டியில் வசித்து வந்தவர், பாலவிநாயகம், இவர் டெல்லி விமானப்படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். விமானப்படையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு, பாலவிநாயகம் சென்னையில் உள்ள ஜேக்குவார் நிறுவனத்தில் பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வந்தார். மாதம் ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வரும் பாலவிநாயகம், கடந்த நவம்பர் மாதம் பணிக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. மனைவி சந்திரா மற்றும் குடும்பத்தினர், பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், பாலவிநாயகம் மாயமானது குறித்து, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் அவரது மனைவி சந்திரா புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்,  ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். பாலவிநாயகத்தின் திடீரென மாயமானது, அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், பாலவிநாயகத்தின் ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து, தூத்துக்குடியில் ஏ ட்டி எம் மூலம், பணம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் போலீசாருக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலவிநாயகம் தூத்துக்குடியில் இருக்கிறாரா அல்லது, வேறு எங்கும் சென்றாரா என்பது குறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விமானப்படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற, ராணுவ வீரர் மாயமானது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலவிநாயகத்தின் திடீர்என காணமால் போனதுக்கான காரணம், என்ன என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் கோஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்
மதுரையில் வைரஸ் காய்ச்சலுக்கு தீவிர பரிசோதனை – டீன்
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்
ஈரோடு வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை
“போலிச் செய்திகளை முறியடிக்க AI, Fact-checking தொழில்நுட்பங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

February 11, 2025
95 Views
மின் இணைப்பு துண்டிப்பால் குழந்தைகள் அவதி
12 வயது முதல் 65 வயது வரையிலான வீரர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி
5 வயது குழந்தைக்கு அரிவாள் வெட்டு 2 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account