By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின் இணைப்பு துண்டிப்பால் குழந்தைகள் அவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மின் இணைப்பு துண்டிப்பால் குழந்தைகள் அவதி
கனஂனியாகுமரிமாவட்டம்

மின் இணைப்பு துண்டிப்பால் குழந்தைகள் அவதி

Last updated: February 15, 2025 11:37 am
February 15, 2025
61 Views
Share
SHARE

களியக்காவிளை, பிப். 14-

 

 

 களியக்காவிளை அருகே மலையடி ஊராட்சிக்கு உள்பட்ட சாணி பகுதியில் பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சுமார் 20 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். இங்கு கடந்த சில நாள்களாக மின் விசிறிகள் இயங்கவில்லை.  இதனால் அங்கு பயிலும் குழந்தைகள் சிரமப்பட்டு வருகிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலரும் திமுக நிர்வாகியுமான அருள் சங்கர் மற்றும்  குழந்தைகளின் பெற்றோர் அங்கன்வாடி மையத்துக்கு வந்து விசாரித்த போது  மின்வாரிய ஊழியர்கள்  எந்த முன்னறிவிப்பும் இன்றி மின் இணைப்பை துண்டித்துச் சென்றது தெரியவந்தது.

 இது குறித்து களியக்காவிளை மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, சாணி அங்கன்வாடி மையம் உள்ளிட்ட மலையடி ஊராட்சியின் பயன்பாட்டில் உள்ள 10 மின் இணைப்புகளை ரத்து செய்து கணக்கை முடிக்க ஊராட்சி நிர்வாகத்தால் சில மாதங்களுக்கு முன் மின்வாரியத்துக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 10 மின் இணைப்புகளுக்குமான மின்கட்டண நிலுவைத் தொகை உள்பட மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ. 16,477 ஐ ஊராட்சி நிர்வாகத்தால் செலுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த இரு நாள்களுக்கு முன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

 இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதால் அங்கன்வாடி மையத்தில் மின்விசிறி இயங்காமல் குழந்தைகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, அங்கன்வாடி மையத்துக்கு மின் இணைப்பை வழங்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே ராணுவ வீரர் தற்கொலை
மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் பேட்டி
மதுரை மத்திய சிறைவாசியின்நேர்மையை பாராட்டிய டிஜஜி
நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பாதயாத்திரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மனைவியின் கல்லறையில் கணவர் தற்கொலை

April 7, 2025
46 Views
தக்கலை அருகே மனைவி மாயமானதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி விற்பனை
மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
கடலாடி வட்டார விவசாயிகள் வேளாண் திட்டங்கள் பயன்பெற விவசாய அடையாள அட்டை மிக அவசியம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account