By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி
திருப்பத்தூர்மாவட்டம்

தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி

Last updated: January 28, 2025 9:44 am
January 28, 2025
42 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜன:26, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 36 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் (2025) ஆண்டை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர பேரணியை கொடியாசைத்து துவக்கி வைத்தார்.

 

இந்தப் பேரணி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி தமலேரிமுத்தூர் சென்று அங்கிருந்து திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் உள்ள காந்தி சிலை வரை சென்று முடிவடைந்தது. 

 

மேலும் திருப்பத்தூர் மாவட்ட போலீசார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தினர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

 

இந்த பேரணி 18 வயதுக்கு உட்பட்ட சிறார் எவரும் வாகனத்தை ஓட்டக்கூடாது அவ்வாறு ஓட்டினால் 25 ஆயிரம் மற்றும் மூன்று வருடம் காலம் வரை தண்டனை அவருடைய பெற்றோர்களுக்கு அளிக்க நேரிடும் 

 

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வரும் போது நான்கு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் கூட தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் வாகனம் ஓட்டுபவரும் கட்டாயம் தலைகாசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

 

இந்த பேரணியில் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவல காளியப்பன் மற்றும் வாணியம்பாடி போக்குவரத்து அலுவலர் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம்
முதல்வர் பதவி விலக வேண்டும் – பா.ஜ. நிர்வாகி சுபாஷ்
குமரியில் கல்குவாரிகள் குறித்து அமைச்சருக்கு தவறான தகவல் அளித்த அதிகாரிகள்: சிறப்பு அதிரடி படைகளை நியமித்து ஆய்வு செய்யப்படுமா?
கனிம வளங்களை கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருங்கவிளை ஊர் மக்கள்
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் இன்று தெப்பத் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவிகள் 2 பேர் அடுத்தடுத்த மாயம்: போலீஸ் விசாரணை

May 9, 2026
27 Views
தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
கல் சிற்ப தொழிலுக்காக புவிசார் குறியீடு பெற்ற மயிலாடியில் சிற்ப வேலைகளுக்கு கற்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதி: சிற்ப தொழில்கள் பாதிப்பு
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்க காலாண்டு நுகர்வோர் குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account