By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இனயம் புத்தன்துறை ஆலய விழாவில் பயங்கரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இனயம் புத்தன்துறை ஆலய விழாவில் பயங்கரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

இனயம் புத்தன்துறை ஆலய விழாவில் பயங்கரம்

Last updated: March 3, 2025 3:56 pm
March 3, 2025
69 Views
Share
SHARE

புதுக்கடை, மார்ச் – 3

 

 

புதுக்கடை அருகே தேங்காபட்டணம் கடற்கரை கிராமத்தில் இனயம் புத்தன்துறை என்ற பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  விழா நிறைவு பெறும் நிலையில் அலங்கார தேர் பவனி நடப்பதாக இருந்தது. இதற்காக தேர் செல்லும் பகுதிகளில் தேர் செல்ல தடையாக உள்ள பொட்களை அகற்றும் பணி நேற்று  நடைபெற்றது. இதற்காக மிக உயரமான வண்டி போல உருட்டி செல்லும் ஏணியை பயன் படுத்தி, தடைகளை அகற்றும் பணியில் அப்பகுதியினர் ஈடுபட்டனர். 

      அப்போது ஏணியை அதே பகுதி  விஜயன் (52), ஜஸ்டஸ் (33), சோபன் (45), மதன்(42) ஆகிய 4 பேர் உருட்டி சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் மேல் பகுதியில் சென்று கொண்டிருந்த மின்சார வாரியத்தின் உயர் மின்னழுத்த கம்பியில் ஏணி உரசியது. 

     இதில் ஏணியில் மின்சாரம் பாய்ந்து ஏணியை உருட்டி சென்ற 4 பேரும் ஏணியில் இருந்து விடுபட முடியாமல் தவித்தனர். உடனே பொதுமக்கள் கூடி அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் யாருக்கும் பக்கத்தில் நெருங்க முடியவில்லை. ஏணியில் சிக்கிய 4 பேர் மீதும் தீப்பொறி பற்றி எரிந்ததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து 4 பேரும் உடல் கருகி சம்பவ இடத்தில் பலியாகினர். 

      உடனடி மின்வாரிய அலுவலகத்துக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதைடுத்து 4 பேரையும் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

      இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பார்வை
தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் மத்திய மாட்ட தவெக சார்பில் மாரத்தான் போட்டி: மாவட்ட செயலாளர் சுரேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்
குளச்சலில் போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி பட்டியில் வெளியீடு
இந்தியாவியே பெண்களின் ஆதரவு பெற்ற ஒரே முதலமைச்சர் நம் தலைவர் ஸ்டாலின் தான்: வீரவணக்க நாள் பொதுகூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மு.உத்ராபதி பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்குப் தூத்துக்குடியில் பயிற்சி

June 26, 2025
68 Views
10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்
101 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!!
தொண்டான்துளசி கிராமத்தில் கும்பாபிஷேக விழா
ரோட்டரி சார்பில் ஆசிரியர் ஜோதி விருது வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account