By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நில மீட்க
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நில மீட்க
கிருஷ்ணகிரி

அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நில மீட்க

Last updated: April 9, 2025 2:44 am
April 9, 2025
116 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காளிங்கவரம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் கடந்த பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் நிலத்தின் அருகில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் வனத்துறையினருக்கு சொந்தமான அரசு புறம் போக்கு நிலமும் உள்ளது.
இந்த நிலத்தினை அடையாளம் தெரியாத நபர்கள் அந்த நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து இரவு, பகலாக அந்த நிலத்தில் உள்ள அரிய வகை மரங்களை பெல்லைன் இயந்திரம் மூலம் வெட்டி சாய்த்து வருகின்றனர்.
இது குறித்து தட்டிக்கேட்டால் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததோடு உங்களுடைய நிலத்தினையும் கொடுத்து விட்டு தப்பி சென்று விடுங்கல் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது,
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சூளகிரி காவல்நிலையம் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் புகார் மனுக்கள் கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, தொடர்ந்து எங்களுக்கு தொல்லை கொடுத்து வரும் நபர்கள்
மீது உரிய நடவடிக்கை எடுத்து பல கோடி மதிப்புள்ள அரசு புறம் போக்கு நிலத்தின மீட்க உரியநடவடிக்கை எடுக்க வழியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களை சந்தித்து புகார் மனுவினைக் கெடுத்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் நாங்கள் கடந்த பல தலைமுறைகளாக
காளிங்கவரம் பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம், இந்த நிலையில் அரசுக்கு சொந்த மான மூண்று ஏக்கர் நித்தினை ஆக்கிரமிப்பு செய்ததேடு எங்களது நிலத்தினையும் ஆக்கிரமிப்பு செய்து விடுவதாக மிரட்டி சிலர் வருகிறனர், அடையாளம் தெரியாத வெளி மாநில நபர்கள் மீது உரிய மீது நடவடிக்கை எடுத்து அரசு நிலத்தினை மீட்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அரசு நிலத்தினையும் குறி வைத்து ஆக்கிரமிப்பு செய்யும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஜெகதேவியில் முத்தமிழறிஞர் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினம்
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் திருவிழா; 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கோரிக்கை
கல்லாவி காவல் நிலையத்திற்கு கேமராக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

புதிய தபால் நிலைய பாஸ்போட் சேவா மையத்தினை திறந்து வைத்தார்

January 28, 2025
71 Views
அல் அக்க்ஷா மக்தப் மதரஸா இரண்டாம் ஆண்டு விழா!!
மார்த்தாண்டம் அருகே பைக் மீது கார் மோதியதில் தாய் மகள் படுகாயம்
கிருஷ்ணகிரியில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு 20 இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவச திருமணம்
இறந்து கரை ஒதுங்கிய நண்டுகள் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account