By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல்நிலைத் தொட்டியும் படிக்கட்டும் சேதமடைந்து உள்ளது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மேல்நிலைத் தொட்டியும் படிக்கட்டும் சேதமடைந்து உள்ளது
இராமநாதபுரம்மாவட்டம்

மேல்நிலைத் தொட்டியும் படிக்கட்டும் சேதமடைந்து உள்ளது

Last updated: September 25, 2024 8:45 am
September 25, 2024
75 Views
Share
SHARE

கீழக்கரை, செப்.25-

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெரு 7- வது வார்டுக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி இடிந்து விழும் அபாயம் விபத்து ஏற்படும் முன் அகற்றிவிட்டு புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டி தர அப்பகுதி மக்கள் கோரிக்கை.கீழக்கரையில் 21 வார்டுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. வடக்கு தெரு பகுதியில் 40 வருடத்திற்கு முன்னால் கட்டப்பட்ட 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஆபத்தான முறையில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் படிக்கட்டுகள் இடிந்து விழுந்து பல வருடங்கள் ஆகியும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் தொட்டி காங்கிரீட் அனைத்தும் துண்டு துண்டாக பெயர்ந்து  கீழே விழுந்து கொண்டிருக்கிறது.இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைந்துள்ள இடத்தின் அருகில் நூற்றுக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர்.இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி  எந்த நேரத்தில் விழும் என்ற பயத்தில் அப்பகுதி மக்கள்  வாழ்ந்து வருகின்றனர். மேல்நிலை தொட்டி தானாக இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பழுதடைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலைத் தொட்டி கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக காவல்துறையினருக்கு பாராட்டு
தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்
சோழவந்தான் பேரூராட்சியில் திடகழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு வெள்ளி விழா
அரியலூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பரமக்குடி நகராட்சி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

July 17, 2025
45 Views
சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் 104 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கும் பூமி பூஜை
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி 154-வது பிறந்த நாள் விழா
மதுரை பாலமேட்டில் எஸ். எஸ் டிரேடர்ஸ் திறப்பு விழா
ஆட்டோ டிரைவர்கள் பொது மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account