By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம்

Last updated: June 13, 2024 2:40 pm
June 13, 2024
149 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 12

 

 குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில்  நடைபெற்றது.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம். தோவாளை, கல்குளம். விளவங்கோடு. திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஆகிய ஆறு வட்டங்களுக்கு 1433-ம் பசலிக்கான கிராம கணக்குகளை சரிபார்க்கும் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் நிகழ்ச்சியானது இந்த வருடம் நேற்று முதல் 14.06.2024 வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.

 

அகஸ்தீஸ்வரம் வட்டம், நாகர்கோவில் குறுவட்டத்திற்குட்பட்ட தேரேகால்புதூர் கிராமம். நாகர்கோவில் வடக்கு நகரம், நாகர்கோவில் தெற்கு நகரம், வேம்பனூர் மேற்கு கிராமம். வேம்பனூர் கிழக்கு கிராமம், வடிவீஸ்வரம் கிழக்கு நகரம், வடிவீஸ்வரம் வடக்கு நகரம், வடிவீஸ்வரம் தெற்கு நகரம். வடசேரி கிழக்கு நகரம். வடசேரி மேற்கு நகரம், வடசேரி தெற்கு நகரம். கணியாகுளம் கிராமம், புத்தேரி கிராமம், நீண்டகரை A மேற்கு கிராமம், நீண்டகரை கிழக்கு ஆகிய 15 கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் நேற்று நடைபெற்றது.

 

நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து வருவாய் கோட்டாட்சியர் நாகர்கோவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 5 மனுக்களும், வட்டாட்சியர்/ நிலஅளவை குறித்து 56 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 6 மனுக்களும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் 2 மனுக்களும், மாநகராட்சி 1 மனுக்களும், தேசிய நெடுஞ்சாலை குறித்து 1 மனுக்களும், துணை இயக்குநர் சுகாதாரத்துறை குறித்து 1 மனுக்களும், உதவி இயக்குநர், ஊாட்சிகள் குறித்து 03 மனுக்களும், கல்வித்துறை குறித்து 1 மனுக்களும் என 76 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும் பெறப்பட்ட மனுக்களில் உடனடி நடவடிக்கையாக 1 நபருக்கு நிலஅளவை வரைபடம் மற்றும் 1 நபருக்கு கூட்டு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.

 

அதனைத்தொடர்ந்து கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் மாவட்ட ஆட்சித்தலைவரால் தணிக்கை செய்யப்பட்டது. ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடி தீர்வு காண வருவாய் அலுவலர்களுக்கு. மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

காஞ்சிபுரத்தில் த.வெ.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
பாராளுமன்றத்தில் விவாதிக்க விஜய் வசந்த் எம் பி நோட்டீஸ்
கன்னியாகுமரி-காஷ்மீருக்கு ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டறங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டம் தனியார் பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

May 9, 2026
63 Views
திமுக சார்பாக அமித் ஷாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
நீண்டகால ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து விலக்கு – சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்
குமரியில் 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நிலாஸ் சைல்டு கேர் சென்டர் நடத்திய இலவச பரிசோதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account